Home
Social media

வாய்ஸ்கால்களை இலவசமாக வழங்குவதாக ஏர்டெல்-வோடபோன்ஐடியா அறிவிப்பு.!

மற்ற நிறுவனங்களுக்கு கால் செய்தால் நிமிடத்திற்கு 6 பைசா கட்டணமாக வசூலிக்கப்படும் என ஜியோ நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், வாய்ஸ்கால்கள் முற்றிலும் இலவசம் என ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

ஜியோ அறிவிப்பு:

ஜியோ அறிவிப்பு: சில தினங்களுக்கு முன் ஜியோ நிறுவனம் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு கால் செய்தால், 6 பைசா நிமிடத்திற்கு கட்டணமாக வசூலிக்கப்படும். மேலும், ஜியோ நிறுவனங்களுக்கு இடையே இலவசமாக பேசிக் கொள்ளலாம் என்றும் தனது அறிவிப்பை வெளியிட்டது.

இண்டர்நெட் வழங்கப்படும்:

இண்டர்நெட் வழங்கப்படும்: அதே நேரத்தில் அவுட்கோயிங் கால்களுக்கு வசூலிக்கப்படும் 6 பைசாவுக்கு இணையாக இண்டர்நெட் டேட்டாவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்து இருந்தது.

 வோடபோன்-ஐடியா, ஏர்டெல் அறிவிப்பு:

வோடபோன்-ஐடியா, ஏர்டெல் அறிவிப்பு: இந்நிலையில் ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாய்ஸ்கால்கள் முழுவதும் இலவசமாக வழங்கப்படும் என்று தங்களது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. இதுகுறித்து காணலாம்.

ஏர்டெல் அறிவிப்பு: ஜியோ அறிவிப்புக்கு பிறகு ஏர்டெல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு அவுட்கோயிங் கால்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. அளவில்லாமல் பேசிக்கொள்ளலாம் என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது.

வோடபோன் நிறுவனம்: அவுட்கோயிங் கால்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படாது. வோடபோன் அன்லிமிடெட் பிளான் சேவை உண்மையாகவே வழங்கப்படுகின்றது என்று தெரிவித்துள்ளது.

ஐடியா: அளவில்லாமல் அவுட்கோயில் கால்களை செய்து கொள்ளலாம். இதற்கு கட்டணம் வசூலிக்கப்படாது என்று ஐடியா நிறுவனமும் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Vodafone Idea Airtel announces that the outgoing call is free : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X