Home
Social media

வைரல் வீடியோ: சிறுமிக்கு கிஸ் கொடுத்த பாம்பு! பாய்சன் இல்ல மொத்தமும் பாசம் தான்!

'பாம்பாட்டிக்குப் பாம்பிலே சாவு, கள்ளனுக்குக் களவிலே சாவு' என்று தமிழில் ஒரு பழமொழி உள்ளது. பாம்பின் மீது பாசம் கொண்டால் பாசம் மட்டுமே மிஞ்சும், சாவு இல்லை என்பதை உணர்த்தும் வகையில் ஒரு வீடியோ பதிவு தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

பாம்பு செல்லப்பிராணியா?

பாம்பு செல்லப்பிராணியா?

வீட்டில் செல்லப்பிராணியாக நாய், பூனை, மீன் வளர்ப்பவர்களுக்கு மத்தியில், இன்னும் சிலர் ஆமை, பல்லி, தவளை மற்றும் பாம்பு போன்ற ஊர்வன விலங்குகளையும் செல்லப்பிராணியாக வளர்த்து வருகின்றனர். அப்படி வெளிநாட்டில் உள்ள ஒரு வீட்டில் செல்லப்பிராணியாக எல்லோ பைதான் என்று அழைக்கப்படும் மஞ்சள் நிற 'Burmese Python' வகை பாம்பையே வளர்த்து வருகின்றனர்.

கட்டி அணைத்து கொஞ்சும் சிறுமி

கட்டி அணைத்து கொஞ்சும் சிறுமி

இந்த பாம்பின் உரிமையாளரின் மகள், இந்த பெரிய பாம்புடன் பயமில்லாமல் கட்டி அனைத்து கொஞ்சி விளையாடி வருகிறார். இந்த சிறுமி பாம்புடன் பயமில்லாமல் கொஞ்சி விளையாடும் காட்சியை அவர் தந்தை வீடியோ பதிவு செய்துள்ளார்.

வைரல் வீடியோ

தற்பொழுது இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது. இதுவரை சுமார் 12.1 மில்லியன் நபர்கள் இந்த வீடியோவை பார்வையிட்டுள்ளனர். இந்த வீடியோ பதிவை இதுவரை சுமார் 10,000 நபர்கள் வரை லைக் செய்துள்ளனர்.

பாராட்டு மற்றும் டிப்ஸ் கமெண்ட்

பாராட்டு மற்றும் டிப்ஸ் கமெண்ட்

துணிச்சலுடன் பாம்பைக் கட்டி அனைத்து விளையாடும் சிறுமியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பாம்பின் உரிமையாளரிடம், எப்படி இது போன்ற பாம்புகளை பாதுகாப்பாக வீட்டில் வளர்ப்பது என்று பலர் டிப்ஸ்களை கமெண்டில் கேட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Viral Video Python Snake Kisses The Little Girl : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X