ரயில் படிக்கட்டில் பயணித்து தவறி விழுந்து உயிர் தப்பிய பெண்.! அதிர வைக்கும் வீடியோ காட்சி.!
மும்பை ரயிலில் இளம் பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அவர் படிக்கட்டில் நின்று வேடிக்கை பார்த்து வந்துள்ளார். ஹெட் போனை பயன்படுத்தி பாடல்களை கேட்டுக் கொண்டு இருந்தார். படிக்கட்டு ஓரத்தில் நின்று பயணி
மும்பை ரயிலில் இளம் பெண் ஒருவர் பயணம் செய்துள்ளார். அவர் படிக்கட்டில் நின்று வேடிக்கை பார்த்து வந்துள்ளார். ஹெட் போனை பயன்படுத்தி பாடல்களை கேட்டுக் கொண்டு இருந்தார். படிக்கட்டு ஓரத்தில் நின்று பயணித்த போது, எதிர்பாரதவிதமாக தவறி கீழே விழுந்தார்.
வழியில் எதிரே வந்த மற்றொரு ரயிலிலும் அவர் சிக்காமல் உயிர் தப்பியுள்ளர். இந்த காட்சிகள் ரயிலில் இருந்த சக பயணி ஒருவரின் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இதை வைத்து மும்பை ரயில்வே போலீசார் இந்த இளம் பெண் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பை:
மும்பையை சேர்ந்த இளம் பூஜாபோஸ்லே (17) இவர் ரயில் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ரயில் காட்கோபர்- விக்ரோலி ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருக்கிறது. அப்போது அந்த பெண்ணின் உறவினர்களும் இருந்துள்ளனர்.

ரயில் படிக்கட்டில் பயணம்:
அந்த பெண் பயணம் செய்தது பாசஞ்சர் ரயில். இது மும்பையிலிருந்து காட்கோபர்- விக்ரோலிக்கு சென்று கொண்டிருந்தது. பூஜா போஸ்லே பட்டிக்கட்டின் ஓரத்தில் நின்று ஹெட்போனை பயன்படுத்தி பாடலை கேட்டு கொண்டிருந்தார்.

தவிழுந்த விழுந்தார்:
சிறிது நேரத்தில் பூஜா ஒற்றை கையை பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது ரயிலின் ஓரத்தில் தவறி விழுந்தார்.

காயம்:
தவறி விழுந்தும் அந்த பெண் கையை விடவில்லை. மேலும் மற்றொரு ரயிலும் இந்த பெண் மீதும் மோதவில்லை. மேலும் இந்த பெண் விழுந்த காட்சிகள் அனைத்தும் மற்றொருவர் செல்போனில் படம் இணைதளத்தில் விட்டுள்ளார்.

பெண் மீது வழக்குபதிவு:
அந்த பெண் ரயிலில் படிக்கட்டில் தொங்கிய படி பயணம் செய்து காயமடைந்தால், மும்பை ரயில்வே போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த இளம் பெண்ணுக்கு அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications