350 மில்லியன் கிடைத்த பெருமையொடு டுவிட்டரில் மிரட்டும் மெர்சல்: ஆளப்போறான் தமிழன் உலகம் எல்லாமே.!
மெர்சல் படத்துக்கு உலகம் முழுக்க தனி கவனம் கிடைத்துள்ளது. சில விருது போட்டிகளிலும் இந்த மெர்சல் படம் பெற்றுள்ளது. மெர்சல் படத்தின் பாடல்களை 35 கோடியே 50 பேர் பார்த்து ரசித்து இருப்பதாக சோனி நிறுவனம்
நடிகர் விஜய் நடித்த படம் மெர்சல். இந்த படத்தின் நடிகர் விஜய் ஆடிபாடிய காட்சிகளும், ஆடியோ பாடல்களும் மீண்டும் மெர்சல் உச்சத்திற்கு வந்துள்ளது. அப்படி என்ன பாட்டு என்று கேட்டால் அதுதான் ஆளப்போறான் தமிழகன் உலகம் எல்லாமே.

இந்த பாடல் உலகம் முழுக்க இருக்கும் ரசிகர்கள் 350 மில்லியன் பேர் கேட்டு ரசித்து உள்ளனர். இந்த பெருமையயோடு தற்போது டுவிட்டரில் மற்ற படத்தின் பாடல்களையும் தூக்கி போட்டு ஒரு மிரட்ட மிரட்ட வந்துள்ளது மெர்சல். இதனால் விஜய் ரசிகர்கள் மீண்டும் ஆனந்த தாண்டவம் ஆடியுள்ளனர்.

விஜயின் 100வது படம்:
விஜயின் 100 வது படம் மெர்சல். இதை அட்லீ இயக்கியுள்ளார். விஜய் நடிப்பில் மிகவும் பிரமாண்டமாக உருவாகிய இந்த படம் பல்வேறு சர்ச்கைகளுக்கு மத்தியிலும் உலகமெங்கும் ரீலீஸ் ஆனது.

மூன்று தோற்றத்தில் விஜய்:
இந்த படத்தில் நடிகர் விஜய் மூன்று தோன்றத்தில் நடித்து இருந்தார். விஜய் ஜோடியாக நித்தியா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்துஇருந்தனர். எஸ்கேஸ் சூர்யா வில்லனாகவும் , சத்தியராஜ், வடிவேலு ள்ளிட்ட பலர் நடித்து இருக்கின்றனர்.

ஆளப்போறான் தமிழன் சாதனை:
விவேக் வரிகளில் இடம் பெற்ற ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் பாட்டி தொட்டி எங்கும் ஒலித்து பல்வேறு சாதனைகளை படைத்தது. இந்த பாடலுக்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசை அமைத்து இருந்தார்.
35 கோடியே 50 லட்சம் பேர்:
மெர்சல் படத்துக்கு உலகம் முழுக்க தனி கவனம் கிடைத்துள்ளது. சில விருது போட்டிகளிலும் இந்த மெர்சல் படம் பெற்றுள்ளது. மெர்சல் படத்தின் பாடல்களை 35 கோடியே 50 பேர் பார்த்து ரசித்து இருப்பதாக சோனி நிறுவனம் அறிவித்துள்ளது.

டுவிட்டரிலும் மிரட்டல்:
விஜயின் மெர்சல் படம் தற்போது 350 மில்லியன்கள் கிடைத்து இருக்கின்றது என்று சோனி நிறுவனம் தெரிவித்துள்ள போதும், ஆளப்போறன் தமிழன் என்ற பாடலுக்கு கிடைத்துள்ளது என்று தெரிவித்துள்ளது. இதற்கு தற்போது வரை 14கே பேர் லைக்கு செய்துள்ளனர். 5,553 பேர் ரீடுவீட் செய்துள்ளனர். மேலும் ஏராளமானோர் கமெண்ட்டுகள் செய்த வண்ணம் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications