இஸ்ரோவுக்கே கலாயா?பாகிஸ்தானை கிழித்து தொங்க விட்ட தலதளபதி ரசிகர்கள்.!
எப்போதும் சமூக வலைதளங்களில் தல தளபதி ரசிகர்கள் தான் மோதிக் கொள்வது வழக்கம். ஆனால் இந்த முறை இஸ்ரோவுக்காக தல-தளபதி ரசிகர்கள் ஒன்று சேர்ந்து, பாகிஸ்தானை நாறுநாராக கிழித்து தொங்கவிட்டு தோரணம் கட்டியுள்ளனர். இதன் சுவராசியத்தை பார்க்கலாம்.

பாகிஸ்தான் அமைச்சர் கிண்டல்
இஸ்ரோவின் சந்திராயன்- விக்ரம் லேண்டர் உடன் சிக்னல் துண்டிக்கப்பட்டது. இதற்கு பாகிஸ்தான் அறிவியல் துறை அமைச்சர் பாவத் சவுத்ரி, டுவிட்டரில், 'தயவுசெய்து தூங்குங்கள். சந்திரனில் பொம்மை இறங்குவதற்கு பதிலாக மும்பையில் தரையிறங்கியது', என கிண்டலாக பதிவிட்டார்.

சிவனையும் கலாய்த்த பாக்.
சிக்னல் துண்டானது குறித்து மோடியிடன் அழுதபடி தெரிவித்தார் இஸ்ரோ தலைவர் கே சிவன் இதற்கு, பாகிஸ்தானை சேர்ந்த சில நெட்டிசன்கள், சிவனையும், இஸ்ரோவையும், இந்தியாவையும் கிண்டல் செய்து மீம்ஸ் போட்டு கலாய்த்தனர். இதற்கு இந்தியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இணைந்த தல தளபதி ரசிகர்கள்
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தல- தளபதி ரகசிர்கள் ஒன்று இணைந்து பாகிஸ்தானை கிழித்து எடுத்து தொங்கிவிட்டுள்ளனர்.

கடைசி வரைக்கும் இப்படித்தான்
பாகிஸ்தான் கடைசி வரைக்கும் தனது விண்வெளி கனவை இப்படித்தான் செய்யும் என்று வந்த மீம்ஸ்

சூரியா ரசிகர்களும் சேர்ந்து கலாய்
தல-தளபதியோடு சூர்யா ரசிகர்களும், திரையுலகினரும் சேர்ந்து இதுபோன்ற மீஸ்களை போட்டு கலாய்த்து வருகின்றனர்.

வெர்த் லெஸ் பாகிஸ்தான்
கண்டிப்பா இதை பார்க்கும் போது, நமக்கும் பாகிஸ்தானை பத்தி இப்படித்தான் தகவல் வரும்.

இஸ்ரோவுக்காக பக்க பலம்
இஸ்ரோவுக்காக பக்க பலமாக நிற்கும் மனிதர்களை பார்த்தால் தெரிகின்றது நாம் இந்தியர்கள் என்று.

வம்பு சண்டைக்கு போவதில்லை
தல, தளபதி ரசிர்களும் ஒன்றாக இணைந்து பாகிஸ்தானை கிழித்த எடுத்த போது, வம்பு சண்டைக்கும் போவது இல்லை. வந்த சண்டையும் விடுவதில்லை என்று கலாய்த்துள்ளனர்.

பாகிஸ்தானுக்கு அடக்கம்
பாகிஸ்தானை அடக்கும் செய்ய போவதாக தெரிவித்துள்ளனர். தல தளபதி ரசிகர்களின் இஸ்ரோ கொண்டாட்டம்.

இனிமேல் பேச முடியாது
இனிமேல் இந்தியாவை பற்றி அவர்களால், பேச முடியாத அளவுக்கு நெட்டிசன்களும், தல,தளபதி,சூர்யா ரசிகர்களும் கலாய்த்துள்ளனர்.


Click it and Unblock the Notifications