இணையதளத்தில் வைரலாகும் மார்க் ஜூக்கர்பெர்க் வீடியோ.! அப்படி என்ன செய்தார்?

|

பேஸ்புக் தளத்தை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த தளத்தில் வரும் தகவல்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் தினசரி செய்திகள் மற்றும் முக்கிய நிகழ்வுகள் என அனைத்தையும் இந்த பேஸ்புக் மூலம் எளிமையாக அறிந்துகொள்ள முடிகிறது.

CEO மார்க்

இந்நிலையில் பேஸ்புக் நிறுவனத்தின் CEO மார்க் ஜூக்கர்பெர்க் அவர்களின் ஒரு வீடியோ இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது. அதாவது அமெரிக்க நாட்டின் சுதந்திர தினத்தன்று ஜூக்கர்பெர்க் தேசிய கொடியை வைத்துக் கொண்டு நீர் சறுக்கு (Surfing) செய்த வீடியோ தான் தற்போது இணையத்தில் அதிக வைரலாகி உள்ளது.

அதாவது அமெரிக்காவின் சுதந்திர தினம் ஜூலை 4 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி கடந்த ஜூலை 4-ம் தேதி 245-வது சுதந்திர தின விழா மிகவும் உற்சாமாகக் கொண்டாடப்பட்டது. அந்த தேதியில் பேஸ்புக் நிறுவனத்தின் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான மாரக் ஜூக்கர்பெர்க், அமெரிக்காவின் தேசியக் கொடியுடன் நீர் சறுக்கு செய்த வீடியோவை வெளியிட்டார்.

ர்ஃபிங் போர்டில் அமெரிக்கா

குறிப்பாக அந்த சர்ஃபிங் போர்டில் அமெரிக்காவின் தேசியக்கொடியை கையில் ஏந்தி, அலைகளில் முன்னேறி நகர்ந்து செல்லும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கம்மி விலையில் 100 ஜிபி டேட்டா வழங்கும் BSNL திட்டம்.. இதே விலையில் Jio, Airtel, Vi என்ன நன்மையைத் தருகிறது?கம்மி விலையில் 100 ஜிபி டேட்டா வழங்கும் BSNL திட்டம்.. இதே விலையில் Jio, Airtel, Vi என்ன நன்மையைத் தருகிறது?

மேலும் ஜூக்கர்பெர்க் தேசிய கொடியை வைத்துக் கொண்டு நீர் சறுக்கு செய்து வெளியிட்ட வீடியோவை சிலர் எடிட்டிங் செய்து இணையத்தில் வைரலாக்கி உள்ளனர். அதாவது இதை சிலர் மீம்ஸ் மற்றும் சிரிப்பை கிளப்பும் வீடியோ மீம்ஆக வெளியிட்டுள்ளனர்.

முகேஷ் அம்பானியின் இளைய மகனுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு: 75000 கோடி முதலீடு.! முழு விவரம்.!முகேஷ் அம்பானியின் இளைய மகனுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பு: 75000 கோடி முதலீடு.! முழு விவரம்.!

டைட்டானிக் கிளைமாக்ஸ்

அதில் ஒருவர் டைட்டானிக் கிளைமாக்ஸ் காட்சியில் கேட் வின்ஸ்லெட்டுக்கு அருகில் இருக்கும்படி ஜுக்கர்பெர்க்-ஐ வைத்துள்ளார். மற்றொருவர் ஒரு எரிமலையின் மீது செல்வது போல எடிட்டிங் செய்துள்ளார். குறிப்பாக இந்த வீடியோக்கள் அனைத்தும் இணையத்தில் அதிக வைரலாகி உள்ளது.

அடுத்தக்கட்டத்துக்கு போவோம்: ரூ.9000 தள்ளுபடியுடன் ஸ்மார்ட்போன்- அமேசான் சலுகை!அடுத்தக்கட்டத்துக்கு போவோம்: ரூ.9000 தள்ளுபடியுடன் ஸ்மார்ட்போன்- அமேசான் சலுகை!

விரைவில் ஸ்மார்ட் வாட்ச்

பேஸ்புக் நிறுவனம் விரைவில் ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பேஸ்புக் நிறுவனம் கடந்த பல மாதங்களாக புதிய ஸ்மார்ட் வாட்ச் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.

தென்னிந்தியாவை திரும்பி பார்க்க வைத்த ஒரு யூடியூப் சேனல்: அதுவும் தமிழ் சேனல்.! அப்படி என்ன செய்தார்கள்?தென்னிந்தியாவை திரும்பி பார்க்க வைத்த ஒரு யூடியூப் சேனல்: அதுவும் தமிழ் சேனல்.! அப்படி என்ன செய்தார்கள்?

ட்சில் பேஸ்பு

பேஸ்புக் ஸ்மார்ட் வாட்சில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் பகிர்ந்து கொள்ள படங்கள் மற்றும் வீடியோக்களை எடுப்பதற்காக இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் டிஸ்பிளே வடிவமைப்பிற்கு அதிக கவனம் செலுத்திஇருப்பதாக பேஸ்புக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது பேஸ்புக் நிறுவனம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Video of Mark Zuckerberg skating with the American national flag: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X