Home
Social media

வைரல் ஆகும் பேய் வீடியோ.! சிசிடிவி கேமராவின் உண்மை பதிவு.!

சிங்கப்பூர்: தனியார் நிறுவனத்தின் கணினி சர்வர் அறையின் சிசிடிவி கேமராவில் இரு தினங்களுக்கு முன்னாள் சில அமானுஷ்ய நிகழகுகள் பதிவாகி இருக்கிறது.

சிங்கப்பூர்: தனியார் நிறுவனத்தின் கணினி சர்வர் அறையின் சிசிடிவி கேமராவில் இரு தினங்களுக்கு முன்னாள் சில அமானுஷ்ய நிகழகுகள் பதிவாகி இருக்கிறது.

சிசிடிவி கேமராவில் பேய் இன் உருவம் மற்றும் அதன் செயல்கள் மிகத் துல்லியமாக பதிவாகி இருக்கிறது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரஸ் ஆகி வருகிறது.

சிசிடிவி வீடியோ

சிசிடிவி வீடியோ

சிசிடிவி வீடியோவில், கண்காணிப்புக் காட்சிகள் அந்நிறுவதின் சர்வர் ரூமில் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நிழல் போன்ற உருவம் அறையினுள் நுழைந்து அங்கு உள்ள பொருட்களை வீசி எறிந்து, அறையில் இருக்கும் மேக்புக் லேப்டாப் திறந்து மூடி ஏகப்பட்ட அமானுஷ்ய செயல்களை அந்தப் பேய் செய்கிறது.

கதவுக்குப் பின்னால்

கதவுக்குப் பின்னால்

கதவுகள் தானாக திறந்து மூடப்படும் நேரம், கதவின் மற்றொரு பக்கத்தைக் காட்டும் சி.சி.டி.வி காட்சிகளும் சிசிடிவி கேமரா நேரத்துடன் காட்டப்படுகிறது. கதவுக்குப் பின்னால் வேறு யாரும் அப்பொழுது இல்லை என்பதை அது நிரூபிக்கிறது.

உருவத்தின் நிழல்

உருவத்தின் நிழல்

இறுதியில் ஒரு உருவத்தின் நிழல் கேமரா இருக்கும் பக்கம் ஓடிமறைந்துவிடுகிறது. சிசிடிவி கேமராவில் பேய் இன் உருவம் மற்றும் அதன் செயல்கள் மிகத் துல்லியமாக பதிவாகி இருக்கிறது.

3,70,000 பேர் பார்த்த வீடியோ

3,70,000 பேர் பார்த்த வீடியோ

இந்த வீடியோ பேஸ்புக், டிவிட்டர் போன்று அனைத்துச் சமூக வலைத்தளங்களிலும் வைரல் ஆகி வருகிறது, இது வரை இந்த வீடியோவை இது வரை 3,70,000 பேர் பார்த்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Video of “ghost” entering Singapore server room and causing mischief goes viral : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X