இவுங்க பண்ற ரகளைய பாருங்க...இதோ மேலும் படங்களுக்கு
இன்றைய இங்கு படங்களில் வர்றவங்களாம் கொஞ்சம் வித்தியாசமா ஏதோ பண்றாங்க அவுங்க என்ன பண்றாங்கனு பாக்காலம் வாங்க.
இதோ அவுங்க என்ன பண்றாங்கனு பாக்கலாமாங்க...

#1
டேப் தகப்பா நாங்க விளையடாணும் அத குடு டா

#2
இதுல இது வேறயா

#3
யோகா போல

#4
எப்ப பாத்தாலும் இதே வேலையா தான் சுத்துவியா

#5
செம போங்க

#6
ஏன்டா ஏன்

#7
எங்க போனாலும் இப்படி ஒருத்தன் வர்றானே

#8
வெயில்ல இப்படி ஆயிருக்குமோ

#9
செம ஐடியா

#10
இப்படி ஒரு வண்டியா

#11
செம டோய்

#12
அம்மா பாட்டி மகள் மூணு பேருக்கும் செம போதை போல

#13
சூப்பரு

#14
இந்த வேலைய பாத்தது யாரா இருக்கும்

#15
ஒரு மந்தையில் இருந்து பிரிந்த இரண்டு...

#16
இது ஓவர் பாசாம இல்ல இருக்கு

#17
பாவம் அவரே டயர்டுல இருபுக்காரு

#18
இவருக்கும் செம டயர்டோ

#19
ஏன்னாங்கடா பண்றீங்க

#20
அடக் கருமம் புடிச்சவனே

#21
இதயுமா வளர்ப்பீங்க

#22
எங்க கேமரா வெக்கறான் பாருங்க நம்மாளு...

#23
டிரஸ்ஸே இவ்ளோ பெருசுனா...

#24
இப்படியும் வண்டியா

#25
பாவம் டா இந்த போட்டோஷாப் அத இந்த பாடு படுத்தறீங்களே டா...

#26
சூப்பர் பாட்டி

#27
சூப்பர் போங்கோ

#28
இப்படி போயே ஆகணுமா

#29
நீங்கலாம் நல்லா வரணும்

#30
நமக்கு சேப்ட்டி தான் முக்கியம் பா

#31
வெரி நைஸ்

#32
அப்பாக்கள் பாவம்

#33
அய்யோ அய்யோ

#34
தம்பி அது பாம்பு பா

#35
என்ன ஒரு ஸ்டைலு

#36
பாவம் யா அந்தாளு

#37
தம்பி நீங்க என்ன ராஜா பண்றீங்க

#38
நீ என்னம்மா பண்ற அங்க

#39
ஒரு பொண்ணக்கு ரெண்டு பேரு ரூட் போடறாங்க போல

#40
ரொம்ப கோவாக்கர பொண்டாட்டியா இருக்காளே...

#41
செம டா அப்படித்தான் அப்படியே தான்...

#42
என்னம்மா பண்றீங்க அவன..

#43
சூப்பரு

#44
இது என்னாது இப்படி மார்கழி மாசத்து நாய்ங்க மாதிரி...

#45
பாவம் யா நீ..

#46
செம

#47
உன் போட்டோஷாப்ல தீய வைக்க

#48
அருமையோ அருமை

#49
எங்க இருந்து டா நீங்கலாம் வர்றீங்க

#50
பாத்து பாட்டி பாத்து

#51
கால்ல போட்டோ எடுக்கறவனுக்குலாம் மாட்டுது ஆனா நமக்கு....ம்ஹூம்..

#52
காசு பணம் துட்டு மணி மணி

#53
அந்த மாதிரிலாம் நம்மனால செய்ய முடியாது விட்ருப்பா..நம்ம பாடி எவ்வளவு தாங்குமோ அத மட்டும் தான் செய்யனும்

#54
அடுத்து தொப்புள்ள தம் அடிக்கற சீன் வைச்சு படம் வரும்னு நினைக்கறேன்

#55
பாவம் அவனுக்கு என்ன டென்ஷனோ

#56
ரொம்ப ஏழை போல அதான் ஒட்டு போட்டு ஓட்டிக்கிட்டு இருக்காரு

#57
என்னாங்கடா மண்டை இது..

#58
இங்கயும் போட்டோவா

#59
செமயா இருக்கு போங்க

#60
என்ன ஒரு ஐடியா

#61
அவளே அங்க பாத்து பிட் அடிக்கறா நீ அவளா பாத்தா செம டா...

#62
என்ன ஒரு ஐடியா

#63
இப்படியும் கூடவாடா தூங்குவீங்க

#64
அத சாப்பிட போறையோ

#65
சூப்பரு போங்க



Click it and Unblock the Notifications