Home
Social media

விரைவில் டுவிட்டரில் எடிட்ங் வசதி அறிமுகம்.!

டுவிட்டரில் பல்வேறு நாட்டு பிரபலங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை இருப்பதால், முக்கிய அங்கம் வகிக்கின்றது. இந்நிலையில், இதில் பதிவிடும் டுவீட்களை எட்டிங் செய்யும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்த அத

டுவிட்டர் தளம் உலகளவில் பிரபலமாக இருக்கின்றது. இதில் ஏராளமானோர் தங்களின் கருத்துகளை எழுத்து வடிவிலும், புகைப்படம், வீடியோ , மீம்ஸ் உள்ளிட்டவை வாயிலாக தெரியப்படுத்தி வருகின்றனர்.

சமூக வலைதளங்கள் பயன்பாட்டால், உலகமே கிராமம் போன்று இருக்கின்றது. இதனால் வெளிநாட்டில் இருப்போர்களும் தங்களுக்கு தெரிந்த உறவினர்கள் போல இருக்கின்றனர்.

விரைவில் டுவிட்டரில்  எடிட்ங் வசதி அறிமுகம்.!

டுவிட்டரில் பல்வேறு நாட்டு பிரபலங்கள் முதல் சாதாரண மனிதர்கள் வரை இருப்பதால், முக்கிய அங்கம் வகிக்கின்றது.

இந்நிலையில், இதில் பதிவிடும் டுவீட்களை எட்டிங் செய்யும் வசதியும் விரைவில் அறிமுகப்படுத்த அதன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

எடிட்ங் வசதி:

எடிட்ங் வசதி:

டுவிட்டரில் அதிகம் எதிரப்பார்க்கப்படும் பலருக்கும் தேவைப்படும் அம்சம் டுவிட்களை எட்டிங் செய்யும் வசதி இருக்கின்றது. டுட்டரில் நீண்ட காலம் எதிர்பார்கப்படும் இந்த அம்சம் விரைவில் வழங்கப்பட இருக்கின்றது.

டெல்லி ஐஐடி தகவல்:

டெல்லி ஐஐடி தகவல்:

டுவிட்டர் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஜாக் டொர்சி டுவிட்டரில் எடிட் பட்டன் வழங்குவது குறித்து தகவலை சமீபத்தில் வழங்கி இருக்கின்றார்.
டெல்லி ஐஐடியில் நடந்த விழாவில் பேசிய ஜான் டெரர்சி டுவிட்களை எடிட் செய்யும் வசதியை வழங்குவது குறித்து பரீசீலனை செய்யப்படுவதாக தெரிவித்தார்.

டூவிட்களையும் எடிட் செய்யும் வசதி:

டூவிட்களையும் எடிட் செய்யும் வசதி:

இந்த வசதியை பலர் வீணாடிக்க கூடாது இதற்காக டுவீட் எடிட்டிங் வசதி கட்டுப்படுத்தப்படும் என்று ஜான் டொர்சி தெரிவித்துள்ளார். மேலும் டுவிட் பிரச்னைகளுக்கும் இதில் தீர்வு காண முடியும்.

 நடவடிக்கை எடுத்துள்ளோம்:

நடவடிக்கை எடுத்துள்ளோம்:

டுவிட்டரில் எடிட் செய்யும் வசதி வழங்குவது குறித்து பரிசீலனை செய்து அதை சரியாக வழங்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. நாங்கள் உருவாக்கி வரும் அம்சம் பொது வெளியில் இருந்து எதையும் நேரடியாக எடுத:துவிடவோ அல்லது திசைத்திருப்பும் வகையிலோ இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.

2016ம் ஆண்டில் தகவல்:

2016ம் ஆண்டில் தகவல்:

டுவிட்டர்களில் எடிட் பட்டன் வழங்குவது பற்றி அதிகம் சிந்திகப்படுகின்றது என 2016ம் ஆண்டு டொர்சி தெரிவித்து இருந்தார். எனினும் இதுபற்றி எவ்வித முடிவும் இதுவரை உறுதியாகவில்லை.

 எதிர்பார்ப்பு:

எதிர்பார்ப்பு:

டுவிட்டரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் எடிட் வசதி பற்றி விவரம் அதிகாரப்பூர்வமாக வெளியாகி இருக்கும் நிலையில், இந்த அம்சம் விரைவில் வழங்கப்படலாம் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Best Mobiles in India

English summary
Twitter plans to bring edit button to fix typos : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X