3ஆண்டு சம்பளம் வாங்காத டுவிட்டர் சிஇஓ: மாஜி முதல்வர் ஜெ.மிஞ்சினார்!

கடந்த 1991ல் முதல்வராக பெறுப்பேற்ற முதல்வர் ஜெயலலிதா மாதம் ரூ.1 சம்பளமாக பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 5 ஆண்டுகளில் சேர்த்தாலும் கூட ரூ. 60தான் வருகின்றது.

|

டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி (சிஇஓ) ஜாபக் டோர்சே கடந்த 2018ம் ஆண்டில் 1.40 டாலர் ( இந்திய மதிப்பில் 97) ரூபாய் மட்டுமே சம்பளமாக பெற்றுள்ளதாக புதிய தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3ஆண்டு சம்பளம் வாங்காத டுவிட்டர் சிஇஓ: மாஜி முதல்வர் ஜெ.மிஞ்சினார்!

கடந்த 1991ல் முதல்வராக பெறுப்பேற்ற முதல்வர் ஜெயலலிதா மாதம் ரூ.1 சம்பளமாக பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 5 ஆண்டுகளில் சேர்த்தாலும் கூட ரூ. 60தான் வருகின்றது.

டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி:

டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி:

டுட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜாக் டோர்சே 2015, 2016 மற்றும் 2017ம் ஆண்டுகளில் ஒரு ரூபாய் கூட சம்பளம் பெற வில்லை என்று கூறப்படுகின்றது.

2018ல் ரூ.97 சம்பளம்:

2018ல் ரூ.97 சம்பளம்:

இந்நிலையில் ஜான் டோர்சே கடந்த 2018ம் ஆண்டு டுட்டரில் இருந்து சம்பளமாக ரூ.97 மட்டும் பெற்றுள்ளார்.
மேலும், 12 மாதங்களுக்கும் சேர்த்து ரூ.97 ரூபாய் தான் சம்பளமாக பெற்றுள்ளார்.

3 ஆண்டாக சம்பளம் இல்லை:

3 ஆண்டாக சம்பளம் இல்லை:

இவர் தொடர்ச்சியாக அவர் 3 ஆண்டு சம்பளம் பெறாமல் இருந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2018ல் இவருக்கு. 1.40 அமெரிக்க டாலர் மட்டும் போதும் என்று கூறவிட்டதாகப் பங்குச் சந்தைக்கு தாக்கல் செய்த அறிக்கையில் டுவிட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

டுவிட்டர் மதிப்பு அதிகரிக்க:

டுவிட்டர் மதிப்பு அதிகரிக்க:

டுவிட்டரின் நீண்ட கால மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக ஜாக் டோர்சே கடந்த 3 ஆண்டாக சம்பளம் பெறாமல் இருந்துள்ளார். 2018ம் ஆண்டு ரூ.97 சம்பளமாக பெற்றுள்ளார்.

18 மில்லியன் பங்குகள்:

18 மில்லியன் பங்குகள்:

டுவிட்டர் நிறுவனத்தில் ஜாக் டோர்சேவுக்கு 18 மில்லியன் பங்குகுள் உள்ளன. அவற்றின் மதிப்பு 626 மில்லியன் டாலர் என்பது குறிப்பிடதக்கது.

ரூ.1சம்பளம் வாங்கிய முதல்வர்:

ரூ.1சம்பளம் வாங்கிய முதல்வர்:

1991ம் ஆண்டு முதல்வராக பெறுப்பேற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாதம் ரூ.1 சம்பளமாக பெற்றுள்ளார். மேலும், 5 ஆண்டுகளுக்கு சேர்த்தாலும், ரூ.60 சம்பளமாக பெற்றுள்ளார். ஆனால் டுவிட்டர் சிஇஓ 3 ஆண்டுகள் சம்பளமே இல்லாமல் பணி செய்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

Best Mobiles in India

English summary
twitter ceo jack dorsey takes rs 97 salary for 2018 : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X