வைரல்: பாஜக கூட்டத்தில் சுனாமி போல் திரண்ட மக்கள் கூட்டம்.! கலாய்க்கும் நெட்டிசன்ஸ் ஏன் தெரியுமா?

நரேந்திர மோடி நேற்று பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். நடுத்தர மக்களுக்கு நம்பிக்கை தரும் முக்கியமான சில வாக்குறுதிகள் அதில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

|

நரேந்திர மோடி நேற்று பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். நடுத்தர மக்களுக்கு நம்பிக்கை தரும் முக்கியமான சில வாக்குறுதிகள் அதில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

மீம்ஸ் & போட்டோஷாப் இல் கலக்கும் நெட்டிசன்ஸ்கள்

மீம்ஸ் & போட்டோஷாப் இல் கலக்கும் நெட்டிசன்ஸ்கள்

தேர்தல் அறிக்கையை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே நெட்டிசன்ஸ்கள் தங்களின் மீம்ஸ் வேலையைத் துவங்கிவிட்டனர். இன்னும் சிலர் தங்களின் போட்டோஷாப் கலைத்திறனை அளவுக்குமீறி களமிறங்கியுள்ளனர்.

 சுனாமி போல் திரண்ட மக்கள்

சுனாமி போல் திரண்ட மக்கள்

அண்மையில் பிரதமர் நரேந்தித்திர மோடி கலந்துகொண்ட பொதுக் கூட்டத்தில், சுனாமி போல் மக்கள் திரண்டுள்ளது போன்ற புகைப்படம் ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகா பகிரப்பட்டு வருகிறது.

அதிகளவில் லைக் மற்றும் ஷேர்

அதிகளவில் லைக் மற்றும் ஷேர்

இந்த தேர்தலில் நிச்சயம் பாஜக வெற்றிபெறும் அதில் எந்த சந்தேகமும் இல்ல என்ற படி பலரும் அந்த புகைப்படத்தைப் பகிர்ந்து வருகின்றனர். இதுவரை அந்த புகைப்படம் அதிகளவில் லைக் மற்றும் ஷேர் செய்யப்பட்டுள்ளது.

மக்கள் திரண்டது போல் போட்டோஷாப்

மக்கள் திரண்டது போல் போட்டோஷாப்

சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வரும் இந்த புகைப்படத்தில், நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவுடன் நாற்காலியில் அமர்ந்திருப்பது போலவும், மேடைக்குக் கீழ் கடலென மக்கள் திரண்டது போல் போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது.

கலாய்க்கும் நெட்டிசன்ஸ்கள்

கலாய்க்கும் நெட்டிசன்ஸ்கள்

நிஜ புகைப்படத்தைக் காட்டிலும், அதிகளவில் மக்கள் இருப்பது போல மிக எளிமையாக இந்த புகைப்படம் போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது. ஏன் பாஜகவினர் மட்டும் இப்படி போலி செய்திகளைப் பரப்பி வருகின்றனர் என்று நெட்டிசன்ஸ்கள் கலாய்த்து வருகின்றனர்.

கூகுள் மேப்ஸ் செயலியில் வந்தது புதிய அம்சம்.!

கூகுள் மேப்ஸ் செயலியில் வந்தது புதிய அம்சம்.!

கூகுள் நிறுவனம் இந்த ஆண்டு பல்வேறு புதிய சேவைகளை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்படி இப்போது கூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு செயலியில் போக்குவரத்து நெரிசல் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ள புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது, இது கண்டிப்பாக பல்வேறு மக்களுக்கும் பயன்படும் வகையில் தான் வெளிவந்துள்ளது.

இதற்குமுன்பு இந்த செயலியில் பயனர்கள் விபத்து மற்றும் போக்குவரத்து இடையூறுகளை தெரிவிக்கும் வசதி வழங்கப்பட்டது, ஆனால் தற்சமயம் புதிய போக்குவரத்து நெரிசல் அம்சத்தை சேர்த்துள்ளது கூகுள் நிறுவனம்.

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ் பயனர்கள் இனி ஆண்ட்ராய்டு பதிப்பின் விபத்து தெரிவிக்கும் ஆப்ஷனில் ஸ்லோடவுன் (Slowdown) வசதி மூலம் நெரிசல் இருக்கும் பகுதிகளை மிக எளிமையாக தெரிந்துகொள்ள முடியும்.

ஐஒஎஸ்

ஐஒஎஸ்

இந்த அம்சம் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு தளத்தில் சேர்க்ப்பட்டிருக்கும் நிலையில், ஐஒஎஸ் இயங்குதளங்களில் வழங்கப்பட்டிருக்கிறதா என்பதை குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வேக கட்டுப்பாட்டு

வேக கட்டுப்பாட்டு

கடந்த மாதம் கூகுள் மேப்ஸ் செயலியில் விபத்துகள் மற்றும் வேக கட்டுப்பாடு பகுதிகளை தெரிவிக்கும் வசதி சேர்க்கப்பட்டது, இதற்கென கூகுள் மேப்ஸ் செயலியில் ஆட் எ ரிப்போர்ட் (Add a report) வசதி சேர்க்கப்பட்டது. இந்த வசதியை கிளிக் செய்ததும் விபத்து அல்லது வேக கட்டுப்பாட்டு பகுதி பற்றிய விவரங்களை கூகுளுக்கு நேரடியாக தெரிவிக்கலாம்.

வேறு பாதையில் செல்ல வேண்டுமா?

வேறு பாதையில் செல்ல வேண்டுமா?

அதேசமயம் மற்றவர்கள் பதிவிட்டிருக்கும் கருத்துகளையும் கூகுள் மேப்ஸ் காண்பிக்கிறது, இதனால் அதே வழியில் வருவோர் கூகுள் மேப்ஸ் பயன்படுத்தும் போது பயணத்தை அதே வழியில் தொடரலாமா அல்லது வேறு பாதையில் செல்ல வேண்டுமா என்பதை முடியும் செய்து கொள்ளலாம்.

வெர்ஷன் 10.12.1

வெர்ஷன் 10.12.1

இப்போது வெளிவந்துள்ள இந்த புதிய ஸ்லோடவுன் ஆப்ஷன்களின் மூலம் ஒருவர் குறிப்பிட்ட பகுதியில் குறைவான போக்குவரத்து நெரிசல் இருக்கிறதா அல்லது கூட்ட நெரிசல் மட்டுமே இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ளலாம். இந்த அம்சம் கூகுள் மேப்ஸ் ஆண்ட்ராய்டு (வெர்ஷன் 10.12.1) பதிப்பில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
tsunami of support at modi shah rally no it is a morphed : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X