த்ரிஷாவின் டுவிட்டரில் தவறான படம் வீடியோ வெளியானது! ஹேக்கர்கள் நாசவேலை.!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக உள்ளவர் நடிகை த்ரிஷா. தற்போது ஏராளமான தமிழ் சினிமாகளில் நடித்துள்ளார். மேலும் தற்போதும் நடித்து வருகின்றார்.

|

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக உள்ளவர் நடிகை த்ரிஷா. தற்போது ஏராளமான தமிழ் சினிமாகளில் நடித்துள்ளார். மேலும் தற்போதும் நடித்து வருகின்றார்.

த்ரிஷா டுவிட்டரில் தவறான  வீடியோ  ஹேக்கர்கள் வேலை.!

இவர் டுவிட்டர் த்ரிஷா கிருஷ் என்ற பெயரில் அக்கவுண்ட் வைத்து இருந்தார். இந்நிலையில் இவரின் தனிப்பட்ட அக்கவுண்டை ஹேக்கர்கள் திருடியுள்ளனர்.

இது சமந்தமாக த்ரிஷா ரசிகர்களுக்கும், நெட்டிசன்களுக்கும் யாரும் எனக்கு தனிப்பட்ட முறையில் இன்பாக்கில் மெஸ்சேஸ்களை அனுப்ப வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

விஜய்சேதுபதிக்கு ஜோடி:

விஜய்சேதுபதிக்கு ஜோடி:

தற்போது த்ரிஷா விஜய்சேதுபதிக்கு ஜோடியாக 96 படத்தில் நடித்தார். பிறகு அந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. ரஜினிகாந்த் ஜேழடியாக பேட்ட படத்தில் நடித்து வருகின்றார். சமூக வலைதளங்களில் தீவிரமாக செயல்படும் த்ரிஷா படம் குறித்த செய்திகளையும் தெரிவித்து இருந்தார்.

த்ரிஷாவின் டுவிட்டர் கணக்கு ஹேக்:

இந்நிலையில் நடிகை த்ரிஷாவின் டுவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து நடிகை த்ரிஷா தனது நண்பர்கள் மற்றும் நெட்டிசன்களுக்கு எச்சரிக்கை செய்தார்.

 த்ரிஷா கணக்கில் ஆபாச படம்:

த்ரிஷா கணக்கில் ஆபாச படம்:

த்ரிஷாவின் டுவிட்டர் கணக்கில் ஏதோ ரு சில மர்ம கும்பல் கணக்கை ஹேக் செய்துள்ளனர். மேலும், த்ரிஷாவின் தோழிகளுக்கும், நண்பர்களுக்கும் அவரது கண்கில் இருந்து தவறான வீடியோக்களையும், செய்திகளையம் அனுப்பியதை கண்டுபிடித்தோம்.

 பாஸ்வேர்டு மாற்றம்:

பாஸ்வேர்டு மாற்றம்:

உடனடியாக த்ரிஷாவின் பாஸ்வேட்டு மாற்றம் செய்யப்பட்டது. என இந்த அறிவிப்பை த்ரிஷா வெளியிட்டார். தற்போது, பேட்ட படப்படிப்புக்காக வாரணாயில் இருக்கிறார் என உமா கிருஷ்ணன் தெரிவித்தார்.

மீண்டும் கணக்கு ஹேக்:

மீண்டும் கணக்கு ஹேக்:

த்ரிஷாவின் டுவிட்டர் கணக்கு ஏற்கனவே ஒரு முறை இதேபோல் ஹேக் செய்யப்பட்டது. கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக டுவிட்டரில் கருத்து வெளியிட்டு ஹேக்கர்கள் த்ரிஷாவை சிக்கலில் மாட்டி விட்டனர். இதற்காக த்ரிஷா சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

பேஸ்புக்கில் தகவல் திருட்டு

பேஸ்புக்கில் தகவல் திருட்டு

இந்நிலையில், பேஸ்புக் மீண்டும் மீண்டும் தனிபட்ட பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டு வருகின்றது. இது உலகம் முழுக்க இந்த விசியம் அதிர்ச்சியளிக்கின்றது.
இந்தியாவை பொறுத்தவரையில் மத்திய அரசும் ஏற்கனவே தகவல் திருப்பட்டதாக வந்த தகவலை அடுத்து விளக்கம் கேட்டுள்ள போதும், மீண்டும் பேஸ்புக்கில் தகவல் திருப்பட்டது பெரிதும் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. மேலும் பேஸ்கில் இருந்து தனிப்பட்ட பயனர்களின் விவரங்களை எவ்வாறு அறிந்து கொள்வது உணர்ந்து கொள்ள வேண்டிய அவசியமாகின்றது. இந்நிலையில் அதன் வழிமுறைகளை காணலாம்.

3 கோடி பேரின் தகவல் திருட்டு :

3 கோடி பேரின் தகவல் திருட்டு :

பேஸ்புக்கில்3 பேரின் தகவல்கள் திருடப்பட்டுள்ளது. இதில் யாருடைய தகவல்கள் திருடப்பட்டுள்ளது என்று அறிய முடியவில்லை. இதுமோசமான நடவடிக்கை என்று பேஸ்புக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதில் 2 கோடியயே 90 லட்சம் பேரிய் பெரய் மற்றும் தகவல்கள் தொடர்பாகவும் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் திருட்டு :

மேலும் திருட்டு :

1 கோடியே 15 லட்சம் பேரின் தகவல்கள் மற்றும் தகவல் தொடர்பாக டெலிபோன் நம்பர், இமெயில் முகவரிகள் திருடப்பட்டன. மேலும், 1 கோடியே 40 லட்சம் பேரின் பெயர்கள், பாலினம், மொழி, உறவு, முறை, மதம், சொந்த ஊர், தற்போது குடியிருக்கும் நகரம், பிறந்த தேதி, கல்வி, வேலை உள்ளிட்ட அனைத்து தகவல்களும் திருடப்பட்டு இருக்கின்றது.

பேஸ்கில் திருடப்பட்ட தகவலை அறியமுடியும்:

பேஸ்கில் திருடப்பட்ட தகவலை அறியமுடியும்:

உங்களின் தகவல்கள் திருடப்பட்டுள்ளதை அறிய பேஸ்புக் உதவி பக்கத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம். இந்த பக்கத்தின் கீழ் உங்களது அக்கவுண்ட் செய்யபப்பட்டிருக்கின்றதா என்று அறிந்து கொள்ள முடியும்.

கவனமாக இருக்க வேண்டும்:

கவனமாக இருக்க வேண்டும்:

நமது தகவல்களை திருடிய அதை போலி ஆவணமாக பயன்படுத்த நேரிடும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதை போலி அடையாளச்சான்ற பயன்படுத்தும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.

குறுந்தகவல்கள் மூலம் அறிய முடியும்:

குறுந்தகவல்கள் மூலம் அறிய முடியும்:

மேற்கண்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளதை தொடர்ந்து பயனர் விவரங்களை பாதுகாக்கும் நோக்கில் பேஸ்புக் அக்சஸ் டொக்கன்களை ரீசெட் செய்து இருப்பதாக பேஸ்புக் தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து அமெரிக்கா உளத்துறையின் விசாரணை நடந்து வருகின்றது. அதற்கு நாங்கள் ஒத்துழைப்பு அளிக்கிறோம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Trisha Krishnan Twitter account Hacked : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X