ஆப்பிளில் உங்களுக்கு வேலை வேணுமா?
மனிதனின் பொறுப்பு என்பது அவன் படித்து முடித்த காலத்தில் இருந்தே ஆரம்பித்து விடுகிறது.
அதன் பிறகு முக்கியமாக அவன் ஒரு நல்ல வேலையை தேட வேண்டும் அதுவே அவனது வாழ்கையை மேற்கொண்டு நடத்தி செல்லும் எனலாம்.
அவனது மொத்த வேலையும் கிடைப்பது அவன் இன்டர்வியூவில் அவன் கூறும் பதிலை பொறுத்தே அமையும்.
இங்கு உலகின் மிகப்பெரும் கம்பெனியான ஆப்பிளில் இன்டர்வியூவில் கேட்கப்பட்ட கேள்விகளை கீழே காணுங்கள்....
Click Here For New Smartphones Gallery

ஆப்பிளில் உங்களுக்கு வேலை வேணுமா?
உங்கள் வாழ்கையில் நீங்கள் பெருமைபடக்கூடிய விஷயம் என்றால் அது எது?

ஆப்பிளில் உங்களுக்கு வேலை வேணுமா?
வாழ்கையில் உங்களுடைய முக்கியமான தோல்வி எது அதிலுருந்து நீங்கள் கற்ற பாடம் என்ன?

ஆப்பிளில் உங்களுக்கு வேலை வேணுமா?
உங்களது வாழ்கையில் நடந்த மிக முக்கியமான விஷயம் எது?

ஆப்பிளில் உங்களுக்கு வேலை வேணுமா?
8 வயது சிறுவனிடம் நீங்கள் மோடத்தை பற்றி எப்படி கூறுவீர்கள்?

ஆப்பிளில் உங்களுக்கு வேலை வேணுமா?
உங்களை இங்கு கொண்டு வந்து விட்டது எது?

ஆப்பிளில் உங்களுக்கு வேலை வேணுமா?
அடுத்த 5 ஆண்டுகளில் இந்த கம்பெனியை உயர்த்த என்ன செய்வீர்கள்?

ஆப்பிளில் உங்களுக்கு வேலை வேணுமா?
உங்களுக்கு இப்போது ஆப்பிளில் வேலை கிடைத்து விட்டது எனில் நீங்கள் உங்களுடைய பழைய கம்பெனியில் இழப்பது எதை?

ஆப்பிளில் உங்களுக்கு வேலை வேணுமா?
உங்களை அதிக சந்தோசப்படுத்தும் விஷயம் எது?

ஆப்பிளில் உங்களுக்கு வேலை வேணுமா?
நீங்கள் உங்களது பிரட் டோஸ்டரை எப்படி பரிசோத்ப்பீர்கள்?

ஆப்பிளில் உங்களுக்கு வேலை வேணுமா?
நாங்கள் உங்களை தற்போது வேலைக்கு எடுத்துவிட்டோம் என்றால் உங்களது முதல் வேலை என்ன?
Click Here For List of New Smartphones And Tablets Price & Specs


Click it and Unblock the Notifications