படித்ததும் "கொல்" என சிரிக்க வைக்கும் இணையதள தமிழ் காமெடி மெமீஸ்!
இணையங்களில் காமெடி என்ற வார்த்தையை நாம் பயன்படுத்தாமல் இருப்பதே இல்லை, தினமும் ஒரு முறையாவது காமெடி சார்ந்த விஷயங்களை தேடுவோம். நகைச்சுவை யாரையும் புன்படுத்தாதவரை எல்லாம் நல்லதே, இணையங்களில் நாம் தினமும் பல விஷயங்களை அறிந்து கொள்கிறோம், இங்கு நாம் பார்க்க இருப்பது தமிழ் மெமீஸ்களின் தொகுப்பு. இதில் தமிழ் சினிமா, இந்த காலத்து இளைஞர்களின் மனப்போக்கை வெளிப்டுத்தும் நகைச்சுவையான போட்டோக்களையும் நாம் பார்க்க இருக்கிறோம்.

#1
கேப்டன் ஸ்டைலில் பேஸ்புக் நிலவரம்

#2
நாம் இந்த மாதிரியான நண்பர்களை நிச்சயம் பார்த்திருப்போம்

#3
பேஸ்புக்கில் வடிவேலு புலம்பல்

#4
இந்த காமெடி உங்களுக்கு பிடிக்குமா

#5
இது பெவிகால் விளம்பரம்

#6
நம் பள்ளிக் காலத்தின் மகிழ்ச்சியான தருனம்

#7
இந்த போட்டோ சரியான நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது

#8
மாணவர்களின் உண்மை தத்துவம்

#9
மப்ளர் மற்றும் ஆம் ஆத்மியின் ஒற்றுமை

#10
இதை நீங்கள் ஒப்பு கொள்கின்றீர்களா

#11
பேஸ்புக் குறித்த உண்மை தத்துவம்

#12
கேப்டனை கடுப்பேற்றிய நஸ்ரியா

#13
நீங்களும் இதை செய்திருக்கின்றீர்களா

#14
விவேக்கின் உண்மை கேள்வி

#15
இந்த தப்பை நீங்களும் செய்திருக்கின்றீர்களா

#16
ஒவ்வொரு ஆசிரியரின் ரியாக்ஷன்

#17
இது எப்படி இருக்கு


Click it and Unblock the Notifications