பேஸ்புக் கேக்ஸ் - உலக நடப்பு நகைச்சுவை புகைப்படங்கள்
பேஸ்புக் கேக்ஸ், பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்யப்படும் பல்துறை நகைச்சுவை புகைப்படங்கள். ஒவ்வொருவரும் பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்த தங்களுக்கு பிடித்த அல்லது தங்களை சார்ந்த நகைச்சுவை புகைப்படங்களின் சிறப்பு தொகுப்பு. இது உங்களுக்கும் பயன்படலாம்

#1
காஸாவிற்கு ஒபாமாவின் கடிதம்

#2
ஸ்டார் வார்ஸ் விளையாட்ட தயாராக இருக்கும் குழந்தைகள்

#3
ஐஸ்லாந்தில் எடுக்கப்பட்ட இயற்கை புகைப்படம்

#4
பற்கள் இல்லாமல் வரையப்பட்ட ரியாலிஸ்டிக் ஓவியம்

#5
நிக்கோலா டெஸ்லாவின் அனுபவமிக்க கருத்து

#6
பேஸ்புக் மெசஞ்சர் சரியாக டவுன்லோட் ஆகவில்லை என்றால் மொபைல் போன் உடைக்கப்படும்

#7
நாணயத்தில் இயக்கப்படும் விசுப்பலகை

#8
எட்டுக்கால் பூச்சி கண்ணாடியில் செய்யும் குறும்பு

#9
இது தான் ஹெட்ஷாட் மற்றும் பேஸ்புக்

#10
நீங்கள் நோய்வாய் பட்டிருப்பது எனக்கு பிடித்திருக்கின்றது

#11
இந்த எளிமையான வீடு உங்களுக்கு பிடித்திதுள்ளதா

#12
இன்று என் பிறந்த நாளை இங்கு தான் கொண்டாடவிருக்கிறேன்

#13
இந்த இடத்தில் மட்டும் பீர் உடல் ஆரோக்கியதிதுக்கு நல்லது

#14
இங்கிருக்கும் 400 பீர் பாட்டில்களும் வெவ்வேறு விதத்தில் மாறுபட்டது

#15
ஒரு கோழியை காப்பாற்ற 6 பேர் கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு

#16
வாகனங்களில் அதிக சக்தி வாய்ந்த விளக்குகளை பயன்படுத்தினால் சீனாவில் கொடுக்கப்படும் தண்டனை இது

#17
உங்கள் சமூகத்தை விட்டு இந்த மர வீட்டில் வாழ நீங்கள் தயாரா

#18
உங்கள் முன்னோர் பூமியின் அடியில் வாழந்தால் இப்படித்தான் இருக்கும்

#19
காதலியின் மொக்கையை கேட்பதற்கு தனிமையில் அமைதியாக அமர்வது நல்லது

#20
நிலப்பரப்பில் கண்டறியப்பட்ட பெண்டகிராம்

#21
இதை கண்டவுடன் உங்களுக்கு சிறு வயது ஞாபகங்கள் நிச்சயம் வரவேண்டும்

#22
உலகில் அதிகம் திருடப்பட்ட இரு பொருட்கள் இதுவாகத்தான் இருக்க முடியும்

#23
பல ஆண்டுகளாக இவை தான் போர் புரியும் போது பயன்படுத்தப்படும் உடை மற்றும் சாதனங்கள்

#24
நம்புங்கள் கண்டிப்பாக நான் ஒரு பொறியாளன் தான்

#25
உங்களுக்கு தேவதைகளின் மீது நம்பிக்கை உள்ளதா

#26
இது தான் புதிய பயர் விளையாட்டு

#27
வேலை செய்பவர்களுக்கு இது 100 சதவீதம் பொருந்தும்

#28
சிறு வயதில் இதை விளையாடிய அனுபவம் இருக்கா

#29
அதிகாரப்பூர்வ லோகோவை விட இது நன்றாக உள்ளதா

#30
இவரை நான் எங்கோ பார்த்திருக்கின்றேன், உங்களுக்கு இவரை தெரியுமா


Click it and Unblock the Notifications