உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் நகைச்சுவை போட்டோ கலெக்ஷன்... சிரிக்க நீங்க ரெடியா
சிரிக்க நீங்க ரெடியா, இங்க நீங்க பார்க்க போகும் போட்டோ உங்களை நிச்சயம் சிரிக்க வைக்கும், ஆமாங்க இந்த போட்டோக்கள்ல இவங்க செய்திருக்கும் காமெடியை நீங்களே பாருங்க

#1
எப்படி இதை செய்தீங்க

#2
சூப்பரு

#3
காரை இப்படி தான் பார்க் செய்ய வேண்டும்

#4
சொல்ல எதுவும் இல்லை

#5
ஆளு என்ன ஆகியிருப்பாரு

#6
ஹே நூடுல்ஸ் மண்டையா

#7
யாரோட தாக்கம்னு தெரியலையே

#8
இப்படி தான் வேலை பார்க்கனும்

#9
புது மாடல் ஷூ

#10
எது சூப்பர் என்று உங்களுக்கே தெரியும்

#11
சார் பேன்ட் போட்டுகிட்டு போஸ் கொடுங்க

#12
என்ன ஒரு கடமை

#13
இதையும் விட்டு வைக்கவில்லையா

#14
சிக்கியது

#15
அங்க என்ன இருக்கு

#16
முடியல

#17
இது தேவையா

#16
இது எப்படி

#19
போஸ் எப்படி

#20
பேன்ட் போதுமா

#21
பார்த்து வாயில் எதாவது விழுந்து விட போகுது

#22
நமக்கு பீர் தான் முக்கியம்

#23
நமக்கு சோரு தான் முக்கியம்

#24
பாவம் அந்த குழந்தை

#25
எழுதுபவர்கள் பாவம்

#26
இப்பவே இப்படியா

#27
சார் பேன்ட் போடுங்க

#28
ஏன்டா இப்படி

#29
நல்ல ஐடியா

#30
நோ கமென்ட்ஸ்


Click it and Unblock the Notifications