இந்த வாரம் டிவிட்டரை கலக்கிய சுவையான ட்வீட்டுகளின் தொகுப்பு!

Posted By: Staff
இந்த வாரம் டிவிட்டரை கலக்கிய சுவையான ட்வீட்டுகளின் தொகுப்பு!
ஃபேஸ்புக், டிவிட்டர் போன்ற சோஷியல் மீடியாக்கள் பொழுதுபோக்காக பயன்படுத்திய காலம் போய் சிறப்பான தகவல்களை தரும் பக்கமாகவும் மாறிவிட்டது.  இதை 20 முதல் 60 வயது நிரம்பியவர்களும் பயன்படுத்தி வருகின்றனர். ஏராளமானோர் உண்மை சம்பவங்களையும் இதில் பகிர்ந்து கொள்கின்றனர்.  இதனால், சமூகத்தில் ஃபேஸ்புக், டிவிட்டரின் பங்களிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது.

அதிக பயனுள்ள விஷயங்களும், அவசியம் பகிர்ந்து கொள்ள வேண்டிய செய்திகளும் கூட இன்று வெகு அழகாக ட்வீட் செய்யப்படுகிறது. அப்படி ட்வீட் செய்தவற்றில் சில ட்வீட்டுகள் சிரிக்க மட்டுமின்றி, சிந்திக்கவும் வைக்கின்றன. கடந்த வாரம் டிவிட்டரில் அதிகம் ரசிக்க வைத்த சுவையான ட்வீ்ட்டுகளை  இங்கே தொகுத்து வழங்குகியுள்ளோம்.

இதேபோன்று வாரா வாரம் டிவிட்டரிலிருந்து சுவையான ட்வீட்டுகளை தொகுத்து வழங்க உள்ளோம். காண தவறாதீர்கள்...!!

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot