Home
Social media

இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்ப சில தளங்கள்!

எஸ்எம்எஸ்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதோடு எஸ்எம்எஸ்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது என்றே சொல்லலாம்.

தற்பொழுது இந்திய அரசால் எஸ்எம்எஸ்கள் அனுப்பும் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெரும்பாலானோர் இணையதளங்களில் இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்புவதை விரும்புகின்றனர்.

நாங்கள் இங்கே சில இலவச தளங்களை கொடுத்துள்ளோம்.

இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்ப சில தளங்கள்!

இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்ப சில தளங்கள்!

இது யாஹூ நிறுவனத்தால் வழங்கப்படுவது. இந்தியா முழுவதும் இலவசமாகவே எஸ்எம்எஸ் அனுப்பலாம்.

இதைப்பெற இங்கே அழுத்தவும்.

இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்ப சில தளங்கள்!

இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்ப சில தளங்கள்!

இதை டவுன்லோட் செய்தும் பயன்படுத்தலாம். இதுவும் யாஹூ எஸ்எம்எஸ் போன்றதே. இந்தியா முழுவதும் இலவசமாகவே எஸ்எம்எஸ் அனுப்பலாம்.

இதை பெற இங்கே அழுத்தவும்.

இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்ப சில தளங்கள்!

இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்ப சில தளங்கள்!

இது ரெட்டிப் நிறுவனத்தின் இலவச சேவையாகும். இதிலும் இந்தியா முழுவதும் எஸ்எம்எஸ்களை இலவசமாக அனுப்பமுடியும்.

பயன்படுத்த,

இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்ப சில தளங்கள்!

இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்ப சில தளங்கள்!

கூகுள் நிறுவனமும் எஸ்எம்எஸ் சேவைகளை இலவசமாக வழங்குவது உங்களுக்கு தெரியுமா? ஆம் உண்மைதான்.

இதை பயன்படுத்த இங்கே அழுத்துக!

இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்ப சில தளங்கள்!

இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்ப சில தளங்கள்!

பிரபல எஸ்எம்எஸ் அனுப்பும் இணையதளம். இதிலிருந்து 145 எழுத்துருக்கள் கொண்ட எஸ்எம்எஸ்களை அனுப்பலாம்.

தளம் செல்க!

இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்ப சில தளங்கள்!

இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்ப சில தளங்கள்!

இதுவும் ஒரு பிரபலமான இணையதளம் தான். இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்புவதற்காகவே பிரத்த்யோகமாக வடிவமைக்கப்பட்டது.

தளம் செல்க!

இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்ப சில தளங்கள்!

இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்ப சில தளங்கள்!

80 எழுத்துருக்கள் கொண்ட எஸ்எம்எஸ்களை அனுப்ப உதவும் இணையதளம் இது.

தளம் செல்க!

இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்ப சில தளங்கள்!

இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்ப சில தளங்கள்!

இதுவும் ஒரு பிரபலமான இணையதளம் தான். இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்புவதற்காகவே பிரத்த்யோகமாக வடிவமைக்கப்பட்டது.

தளம் செல்க!

இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்ப சில தளங்கள்!

இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்ப சில தளங்கள்!

இதுவும் ஒரு பிரபலமான இணையதளம் தான். இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்புவதற்காகவே பிரத்த்யோகமாக வடிவமைக்கப்பட்டது.

தளம் செல்க!

இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்ப சில தளங்கள்!

இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்ப சில தளங்கள்!

இதுவொரு சமூக வலைத்தளம். இதுவும் இலவசமாக எஸ்எம்எஸ் அனுப்புவதற்காகவே பிரத்த்யோகமாக வடிவமைக்கப்பட்ட அமைப்புகொண்டது.

தளம் செல்க!

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X