ட்விட்டரில் இந்தியாவுக்கு எந்த இடம்?
இன்று இணையத்தில் இருப்பவர்கள் அனைவருக்கம் ட்விட்டர் அக்கவுண்ட் கண்டிப்பாக இருக்கும் ஏனெனில் இதுதான் பேஸ்புக்கிற்க்கு அடுத்த படியாக மக்கள் பயன்படுத்துவது.
தகவல்களை பரிமாறிக்கொள்ள நிச்சயம் ட்விட்டர் ஒரு சிறந்த தளம் ஆகும்.
மொத்த இணைய பயன்பாட்டில் 27.4 சதவிகிதம் ட்விட்டர் அக்கவுன்டை சார்ந்ததே.
இந்த ட்விட்டரை எந்த நாட்டினர் மிக அதிகமாக பயன்படுத்துகின்றனர் என்பதை பற்றி பார்ப்போம்.
இதில் இந்தோனேஷியா ட்விட்டர் பயன்பாட்டிம் முதலிடத்தில் உள்ளது,இதில் இந்தியாவின் இடத்தை அறிய கீழே உள்ள படங்களை பார்க்கவும்.....
Click Here For New Smartphones Gallery

முதல் இடம் இந்தோனேஷியா
இங்கு 44.2 சதவீதம் ட்விட்டர் பயன்படுத்துகின்றனர்.

இரண்டாம் இடம் சவுதி அரேபியா
இங்கு 41.66 சதவீதம் ட்விட்டர் பயன்படுத்துகின்றனர்.

மூன்றாம் இடம் சிங்கப்பூர்
இங்கு 34.74 சதவீதம் ட்விட்டர் பயன்படுத்துகின்றனர்.

நான்காம் இடம் அமெரிக்கா
இங்கு 34.48 சதவீதம் ட்விட்டர் பயன்படுத்துகின்றனர்.

ஐந்தாம் இடம் ரஷ்யா
இங்கு 33.41 சதவீதம் ட்விட்டர் பயன்படுத்துகின்றனர்.

ஆறாம் இடம் ஆஸ்திரேலியா
இங்கு 28.53 சதவீதம் ட்விட்டர் பயன்படுத்துகின்றனர்.

ஏழாம் இடம் பிரான்ஸ்
இங்கு 26.4 சதவீதம் ட்விட்டர் பயன்படுத்துகின்றனர்

எட்டாம் இடம் மலேசியா
இங்கு 23.5 சதவீதம் ட்விட்டர் பயன்படுத்துகின்றனர்

ஒன்பதாம் இடம் அர்ஜென்டினா
இங்கு 22.6 சதவீதம் ட்விட்டர் பயன்படுத்துகின்றனர்.

பத்தாம் இடம் பிலிபைன்ஸ்
இங்கு 21.18 சதவீதம் ட்விட்டர் பயன்படுத்துகின்றனர்.

பதினோறாவது இடம் நம் இந்தியா
இங்கு 19.4 சதவீதம் ட்விட்டர் பயன்படுத்துகின்றனர்.

பணிரெண்டாவது இடம் ஸ்வீடன்
இங்கு 19.2 சதவீதம் ட்விட்டர் பயன்படுத்துகின்றனர்

பதிமூன்றாவது இடம் கனடா
இங்கு 17.9 சதவீதம் ட்விட்டர் பயன்படுத்துகின்றனர்.

பதினான்காவது இடம் தாய்லாந்து
இங்கு 17.1 சதவீதம் ட்விட்டர் பயன்படுத்துகின்றனர்.

பதினைந்தாவது இடம் மெக்சிக்கோ
இங்கு 16.1 சதவீதம் ட்விட்டர் பயன்படுத்துகின்றனர்.
Click Here For New Gadgets Gallery


Click it and Unblock the Notifications