டிக்டாக்கில் இளம் பெண் செய்த காரியம்: நீங்களே உறைந்து போவீர்கள்.!
டிக்டாக்கில் இளம் பெண்கள் முதல் வாலிபர்கள் வரை செய்த காரியம் உங்களையும் உறைந்து போகச் செய்துவிடும் அந்த அளவுக்கு அவர்கள் சேட்டைகளை செய்துள்ளனர். அதில் ஒரு பெண் தோசை சூடும் அழகை கண்டால், நீங்களே கொதித்து போய்விடுவீர்கள்.

டிக்டாக்
இது தனிநபர்களின் திறமைகளை காட்டும் அடிப்படை தளமாக மாறியுள்ளது. மேலும், அவர்கள் காமெடி, குசும்பு, குறும்பு, தனித்திறமைகள் உள்ளிட்ட பல்வேறு வீடியோக்களையும் பதிவேற்றம் செய்து வருகின்றனர். தற்போது இதில் முதல் 5 இடங்கள் பிடித்த வீடியோக்கள் குறித்து நாம் காணலாம்.
எட்டி உதைக்கும் பெண்
தோழியுடன் வரும் இளம் பெண் தனது தெருவில், காலணியை சரிசெய்து கொண்டிருக்கும் வாலிபரை எட்டி உதைத்தார். உடனே அந்த வாலிபர் கீழே விடுழுந்து விடுவார். எட்டி உதைத்த பெண் அங்கியிருந்து லாவகமாக சென்றுவிடுவார். பிறகு, உடன் வந்த தோழி கண் தெரியாத போல நடிப்பார். எப்படி எல்லாம் யோசிக்கராங்க இந்த பொண்ணுக...
தோசை சுட்ட லட்சணம்
ஒரு பெண் டிக்டாக் வீடியோவில் பதிவேற்றம் செய்துள்ளார். அதில் அவர் தோசை சூடுவது போன்ற காட்சி இடம் பெற்றுள்ளது. ஆனால் அவர் தோசை சுட்ட லட்சணம் நமக்கே யாரு சாமி அவள்... உடனே கூட்டீட்டு வாங்க பார்க்கனும் போல இருக்கு.
மிதி வண்டிக்கு டிரைவர்
நம்ம பிள்ளைங்கே எப்படி எல்லாம் யோசிக்கராங்க பா... மிதி வண்டிக்கு யார் ஓட்டு வாங்கனு இப்ப தான் தெரிஞ்சுக்கிட்டன். மதிவண்டிய கேண்டில் பேரை பிடித்துள்ளது ஒருத்தன். பேடல் போடறது ஒருத்தன். இவங்க பெரிய ஆளுபா. இப்படி எல்லாம் யோசிக்காரங்க. இவங்க கிட்ட இருந்து நிறைய கத்துக்கனும்.
6 மாசம் மோழிக்கறி திங்காத
ஒரு வாலிபர் பெரிய வாழை இழை போட்டு அதில், நிறைய கோழிக்கறியையும், முட்டையும், பிரியாணியாக சாப்பிடுகிறார். இதை அருகே இருந்து அவரது தாய். நான் சொன்ன கோபிச்சுக்க கூடாது. ஒரு ஆறு மாசம் கோழிக்கறி திங்காத என்கிறார். அதற்கு அந்த வாலிபர் ஏமா? என்கிறார். உடனே அம்மா இப்படி சாப்பிட்டா கோழி இன அழிஞ்சு போயிரும் என்கிறார்.
அருமையான நடிப்பு
நானு யாருனு வடிவேல் படத்தில் வரும் காமெடியையும் , விஜய் சேதுபதி நடித்த பாடலையும் ஒன்றாக மிக்ஸ் செய்து நடித்து அசத்தியுள்ளார் இந்த இளம் பெண். மேலும், இவரது நடிப்பும் தனித்திறமையும் சற்று வித்தியசாமாக இருக்கின்றது. முக பாவையும் நன்றாகவே செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications








