இந்தியாவின் டிஜிட்டல் பிசினஸில் சாதித்த முக்கியமானவர்கள்

By Jeevan
|

இந்தியாவிலும் டிஜிட்டல் துறையும் அதுசார்ந்த பிசினஸும் நன்கு வளர்ச்சிபெற்றுள்ளது. உலக அளவில் இத்துறை சில வருடங்களுக்கு முன்னரே மாபெரும் வளர்ச்சிபெற்று, இன்று உச்சத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

டிஜிட்டல் பிசினஸ் என்று எதைச்சொல்கிறார்கள்? இணையதளங்கள் மற்றும் அதுசார்ந்த ஊடகங்களையே டிஜிட்டல் பிசினஸில் உள்நுளைக்கிரார்கள்!

முன்பெல்லாம் இணையதளங்களை பார்வையிட யாருமே இல்லாமல் இருந்தது. ஆனால் இந்தியாவில் தற்பொழுதுள்ள இன்டர்நெட் பற்றித்தெரியாத குழந்தைகூட இல்லவே இல்லை.

இந்தியாவின் டிஜிட்டல் பிசினஸில் சாதித்த முக்கியமானவர்கள் பற்றிய தகவல்களும் பட்டியலும் கீழே!

இந்தியாவின் டிஜிட்டல் பிசினஸில் சாதித்த முக்கியமானவர்கள்

இந்தியாவின் டிஜிட்டல் பிசினஸில் சாதித்த முக்கியமானவர்கள்

மேனஜிங் டைரக்டர், கானான் பார்ட்னர்ஸ்

இவருக்கு புதிதாக தொழில் தொடங்குவதிலும், புதுமையான ஐடியாக்கள் மேலும் ஆர்வம் அதிகமாகக்கொண்டவர். இவர்தான் ஏஞ்சல் நெட்வொர்க் என்ற அமைப்பை உருவாக்கியவர். இவர் முதன் முதலில் தொடங்கிய ஜாப்ஸ்அஹீட் இணையதளத்தை 2004ல் மான்ஸ்டர்.காம் வாங்கியது.

இந்தியாவின் டிஜிட்டல் பிசினஸில் சாதித்த முக்கியமானவர்கள்

இந்தியாவின் டிஜிட்டல் பிசினஸில் சாதித்த முக்கியமானவர்கள்

மேக்மைட்ரிப் இணையதளத்தை தொடங்கியவர். இந்த மேக்மைட்ரிப் இணையதளத்தின் மூலமாக தனியார் பேருந்துகளுக்கான டிக்கெட் புக்செய்யலாம். மேலும் பல சேவைகளை வழங்கும் இந்த தளத்தை கல்ரா 1990களின் கடைசியில் ஆரம்பித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் டிஜிட்டல் பிசினஸில் சாதித்த முக்கியமானவர்கள்

இந்தியாவின் டிஜிட்டல் பிசினஸில் சாதித்த முக்கியமானவர்கள்

யாத்ரா.காம் தொடங்கியவர். யாத்ரா.காம் இணையதளத்திலும் தனியார் பேருந்துகளுக்கான டிக்கெட்களை முன்பதிவுசெய்யலாம். இந்த துருவ் ஸ்ரிங்கி தனக்கு லண்டனில் கிடைத்த நல்லவேலையை உதறிவிட்டுவந்து, இந்த தளத்தை ஆரம்பித்து இன்று முக்கிய இடத்தில் உள்ளார். ஆரம்ப காலங்களில் சிரமப்பட்டாலும் இன்று உச்சியில் உள்ளார்.

இந்தியாவின் டிஜிட்டல் பிசினஸில் சாதித்த முக்கியமானவர்கள்

இந்தியாவின் டிஜிட்டல் பிசினஸில் சாதித்த முக்கியமானவர்கள்

ஸ்மைல் குரூப் நிறுவன தலைவர்.

இவர் தொடர்ச்சியாக ஏதாவது புதிய ஐடியாக்களில் பணத்தை இன்வெஸ்ட் செய்துகொண்டே இருப்பார். இ-காமர்ஸ் என்ற இணையவழி விற்பனைத்துறையில் இவர் பங்கு மிகவும் அதிகம். டீல்ஸ்அன்ட்யூ, பேஷன்அன்ட்யூ போன்ற தளங்கள் இவர் தொடங்கியதுதான்!

இந்தியாவின் டிஜிட்டல் பிசினஸில் சாதித்த முக்கியமானவர்கள்

இந்தியாவின் டிஜிட்டல் பிசினஸில் சாதித்த முக்கியமானவர்கள்

டுடோர்விஸ்டா குளோபல் என்ற நிறுவனத்தின் தொடங்கியவர் இவரே!

இந்த டுடோர்விஸ்டா, கல்வி மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னிலையில் உள்ளது.

இந்தியாவின் டிஜிட்டல் பிசினஸில் சாதித்த முக்கியமானவர்கள்

இந்தியாவின் டிஜிட்டல் பிசினஸில் சாதித்த முக்கியமானவர்கள்

ஸ்நாப்டீல் இணையதளத்தை தொடங்கியவர். இவர் 2007ல் 40லட்சம் முதலீட்டில் இதை தொடங்கியவர் இன்று வரலாறு அவர்பக்கம். ஸ்நாப்டீல் இணையதளத்தை பெரும்பாலானோர் தினந்தோறும் ஏதாவது பொருள் வாங்கப் பயன்படுத்துகிறார்கள்!

இந்தியாவின் டிஜிட்டல் பிசினஸில் சாதித்த முக்கியமானவர்கள்

இந்தியாவின் டிஜிட்டல் பிசினஸில் சாதித்த முக்கியமானவர்கள்

டைகர் குளோபல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்.

இந்தியாவின் டிஜிட்டல் பிசினஸில் சாதித்த முக்கியமானவர்கள்

இந்தியாவின் டிஜிட்டல் பிசினஸில் சாதித்த முக்கியமானவர்கள்

சீட்பண்ட் என்ற நிறுவனத்தின் மேனஜிங் டைரக்டர் மற்றும் பார்ட்னர். மற்றும் பின்ச்டொர்ம் நிறுவனத்தை தொடங்கியவரும் இவரே!

இந்தியாவின் டிஜிட்டல் பிசினஸில் சாதித்த முக்கியமானவர்கள்

இந்தியாவின் டிஜிட்டல் பிசினஸில் சாதித்த முக்கியமானவர்கள்

IDG வென்ச்சர்ஸ் இந்தியா என்ற நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிறுவுனர்! பல்வேறு தளங்கள் இவருடையது!

இந்தியாவின் டிஜிட்டல் பிசினஸில் சாதித்த முக்கியமானவர்கள்

இந்தியாவின் டிஜிட்டல் பிசினஸில் சாதித்த முக்கியமானவர்கள்

பாரத் மேட்ரிமோனி தளத்தை நிறுவியவர் இவரே!

பல்வேறு திருமணங்கள் நாள்தோறும் இவரது தளத்தின் வாயிலாக நடந்துவருகிறது. இவர் தமிழகத்தை சேர்ந்தவர் என்பது இதற்க்கான கூடுதல் சிறப்பு!

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X