சில ஷாக் படங்கள் மற்றும் சில சூப்பர் படங்கள் இதோ....
இப்போ நாம பார்க்க இருக்கும் படங்கள் எல்லாமே காமெடி, ஆச்சரியம் என எல்லாமே இதில் இருக்கும்ங்க.
அப்படி என்னலாம் இருக்குன்னு தானே கேக்கறிங்க அதாவது இங்கு வரப்போகும் படங்களில் மெகா சைஸ் பாம்புகள் என்னலாம் சாப்புடுன்னு பாக்கபோறிங்க அதுக்கப்பறம் என்னங்க நம்ம தினந்தோறும் பார்க்கும் காமெடி படங்கள் தாங்க.
என்னங்க பார்க்க போகலாமாங்க வாங்க போகலாம்....

#1
வீக் எண்ட் வந்தாச்சு....

#2
என்னாதிது இப்படி

#3
வாவ் சூப்பர்

#4
இது என்னாது இத்தாந்தட்டி

#5
இது கேக் டிஸைன் போலங்க

#6
வித்தை காட்டுறாரு நம்மகிட்டையே

#7
இங்க எப்படி

#8
நீ இங்க இருக்க வேண்டிய ஆளே இல்லா பா

#9
சூப்பர் ஜி

#10
வாவ் செம ஜி

#11
ஆபிஸர் அப்படியே பின்னாடி பாருங்க

#12
பின்னாடி போர்ட பாக்கல போல

#13
இன்னைக்கு உனக்கு ஊ...ஊ..தான்

#14
வெரி நைஸ்

#15
குட் கேட்ச்

#16
பாக்கவே பயங்கரமா இருக்கே

#17
எப்படி இப்படி

#18
அதுமேல ஏறி நின்னுட்டு என்னடா உனக்கு

#19
இப்படி ஆயிருச்சே

#20
என்ன இப்படி தொங்குது

#21
செத்தாங்க மக்கா

#22
அமெசிங்

#23
சூப்பர் ஜி சூப்பர் ஜி

#24
இங்கயும் டான்ஸா ம்ம்ம் கலக்குங்கோ

#25
செம பல்ப்

#26
பயங்கரமா இருக்கே

#27
அருமை அருமை

#28
எங்க பாக்குது பாருங்க

#29
கொஞ்சம் பின்னாடி உங்க பிரண்ட பாருங்க ஜி

#30
நீ காலி

#31
போட்டோவா..சரி சரி பின்னாடி கரடி வந்திருச்சு எஸ் ஆகு

#32
செம க்யூட்

#33
உள்ள ஆள் இருந்திருப்பாங்களோ..

#34
அழகு அழகு

#35
நீ செத்த டா மவனே

#36
எப்படி நம்ம பேலன்ஸ்

#37
இதென்ன வாயா இல்ல வேற ஏதாவதா...

#38
சரக்கு வேணுமாமா...

#39
ஜி அப்படியே நமக்கும் கொஞ்சம்...

#40
என்னாடா இது

#41
என்ன ஒரு பாசம் உனக்கு

#42
எங்க இருந்துடா நீங்களாம் வர்றிங்க

#43
என்னாதிது நம்ம முடியவில்லை வில்லை வில்லை

#44
அடேய் அடேய் என்னடா பண்ற

#45
இப்படி சீட்டா செம

#46
என்ன ஒரு அறிவு உங்களுக்கு நல்லா வருவீங்க

#47
இதோ வந்தாச்சுங்க நீங்க எதிர்பார்த்த பாம்பின் உணவுகளை பாருங்க

#48
தவளையை விழுங்கும் பாம்பு

#49
கோழிக்குஞ்சு

#50
ஒரு பாம்பின் உணவு மற்றொரு பாம்பு

#51
எப்படி புடிச்சிருக்கு பாருங்க

#52
இது தவளைங்க

#53
பாம்பின் விஷம் எடுக்கப்படுகின்றது

#54
இதென்னாது தண்ணில இருந்து

#55
என்னா சைஸ் இது

#56
சூப்பர்

#57
அருமை அருமை

#58
நீங்க நடத்துங்க தல

#59
வெரி நைஸ்

#60
இது சூப்பர் ஜி



Click it and Unblock the Notifications