பேஸ்புக் டிப்ஸ் உங்களுக்காக

Written By:

பேஸ்புக் என்பது இன்றைய காலகட்டத்தில் நாம் அனைவரும் அதிகமாக பயன்படுத்தும் ஒரு வெப்சைட் என்பதை மறுக்க முடியாது இப்போது நாம் சொல்ல போகும் தகவல் உங்களுக்கு தெரிந்த தகவல் தான் நண்பரே,

உங்களுக்கு புதிதாக ஒரு நபர் ப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்தால் நாம் ஏற்றுக்கொள்வோம் பின்பு அவர்கள் பேஸ்புக்கில் இடும் அஞ்சல்கள் நமக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

இதில் என்ன பிரச்னை என்றால், நாம் அவர்களின் அழைப்பினை ஏற்ற பின்னரே, அவர் இடும் தகவல்கள் நமக்கு ஒப்பானவை அல்ல என்று தெரியவரும்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

பேஸ்புக் டிப்ஸ்உங்களுக்காக

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

சிலர் தேவையற்ற வகையில் அரசியல் தகவல்களையும், பெண்களின் படங்களையும் இடுவார்கள். இவர் களை உடனே நம் நண்பன் என்ற நிலையிலிருந்து நீக்கவே விரும்புவோம். இதற்கு என்ன செய்யலாம்?

பேஸ்புக் சென்று, குறிப்பிட்ட அந்த நபரின் டைம்லைன் செல்லுங்கள். அந்த நபருக்கான லிங்க்கில் கிளிக் செய்தால் போதும்.

உங்களுக்கு அவர் குறித்த தளம் கிடைக்கும். இந்த டைம் லைன் பாக்ஸின் மேலாக Friends என ஒரு லிங்க் கிடைக்கும்.

இதில் கிளிக் செய்தால் கிடைக்கு மெனுவில், Unfriend என்பதில் கிளிக் செய்திடவும்.

இதனைச் செய்தால், அவரின் நண்பர்கள் பட்டியலிலிருந்து உங்கள் பெயர் நீக்கப்படும். மீண்டும் அவருக்கு நண்பன் ஆக விரும்பினால், மீண்டும் ஒரு புது ப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுக்க வேண்டும் நண்பரே.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot