செங்கல் "சாலை" அமைக்கும் இயந்திரம்
புதிதாக ஒரு இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் செங்கற்களால் ஆனா சாலைகளை எளிதில் அமைக்க முடியுமாம். இந்த இயந்திரத்தை பயன்படுத்தினால் வேலை எளிதிலும் விரைவாகவும் முடிவதோடு ஆட்களும் குறைவாகவே தேவைப்படும்.மூன்று ஆட்களை மட்டும் வைத்து ஒரு முழுநீள சாலையை அமைக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான். இந்த இயந்திரம் அதை செய்யும். செங்கற்களை இந்த இயந்திரத்தில் நிரப்பினால் அது தானாகவே அழகிய சாலைகளை வடிவமைக்குமாம். கீழே உள்ள படங்கள் சில மாதிரிகள்.

1
1
10
10
2
2
3
3
4
4
5
5
6
6
7
7
8
8
9
9உங்கள் தகவல்களை கூகுள் எங்கு சேமிக்கிறது தெரியுமா? [இதைப்பாருங்க]
Comments
Best Mobiles in India


Click it and Unblock the Notifications