கேமராவை முழுங்கிய டைகர் சுறாமீன்: இணையத்தில் வைரலாகும் வீடியோ.!

|

தற்போது இணையதளத்தில் கேமரா ஒன்றினை சுறா விழுங்க முயற்சி செய்த வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. மேலும் இப்போது இது சார்ந்த தகவலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

கடலில் காணப்படும்

கடலில் காணப்படும் மீன் இனங்களில் மிகவும் முக்கியமானது சுறா மீன்கள். குறிப்பாக சுறா மீன்களின் கோரை பற்களை கண்டு பயப்படாத ஆட்களே இருக்க முடியாது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் சுறாக்கள் மிகச் சிறந்த மோப்பத் திறனைக் கொண்டுள்ளன. இப்படி பல சிறப்ப அம்சங்களை கொண்ட ஜாம்பவானாக திகழும் சுறா மீன்களை படம் பிடிக்க சென்ற ஒருவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது டைகர் சுறாமீன் ஒன்று.

காந்தம் போல கவர்ந்திழுக்கும் புதிய Micromax In 2c அறிமுகம்.. வெறும் ரூ.7,499 விலையில் இப்படி ஒரு போனா?காந்தம் போல கவர்ந்திழுக்கும் புதிய Micromax In 2c அறிமுகம்.. வெறும் ரூ.7,499 விலையில் இப்படி ஒரு போனா?

சமூக வலைதளங்களில் வைரலாக

இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவரும் ஒரு வீடியோவில், சுறா மீன்கள் கூட்டம் கூட்டமாக நீந்துகின்றன. குறிப்பாக கீழ்புறத்தில்
இருந்து மிகவும் துல்லியமாக படமெடுத்துக் கொண்டிருந்த இன்ஸ்டா 360 கேமராவை ஒரு டைகர் சுறா பார்க்கிறது.

ஒரே கல்லில 2 மாங்கா கிடைக்கும் Jio, Airtel, Vi திட்டங்கள்.. தினசரி டேட்டாவுடன் 2 OTT சந்தாவுக்கான நன்மை..ஒரே கல்லில 2 மாங்கா கிடைக்கும் Jio, Airtel, Vi திட்டங்கள்.. தினசரி டேட்டாவுடன் 2 OTT சந்தாவுக்கான நன்மை..

கட்டத்தில் இந்த கேமராவை சிறய மீன்

ஒரு கட்டத்தில் இந்த கேமராவை சிறய மீன் என நினைத்ததோ அல்லது எதிரியென நினைத்ததோ தெரியவில்லை, அந்த கேமராவை லபக் என்று
விழுங்க சுறா முயற்சித்தது. இது மட்டும் வீடியோவில் தெளிவாக பதிவாக இருக்கிறது.

தவறான தகவல் பரப்பிய 6 பாகிஸ்தான் யூடியூப் சேனல் உட்பட 16 சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி- காரணம் இதோ!தவறான தகவல் பரப்பிய 6 பாகிஸ்தான் யூடியூப் சேனல் உட்பட 16 சேனல்கள் முடக்கம்: மத்திய அரசு அதிரடி- காரணம் இதோ!

அதேபோல் 5 மீட்டர் வரை வளரக்கூடிய இந்த டைகர் சுறா மீன்கள் அதிகமாக பசிபிக் தீவுகளில் காணப்படுகின்றன. குறிப்பாக பக்கவாட்டில் இருக்கும் வரிகள் காரணமாக இந்த சுறாக்களுக்கு டைகர் என்று பெயர் வந்திருக்கிறது. மேலும் 600 கிலோ வரையில் எடை கொண்ட இந்த வகை சுறா மீன்கள் வேட்டையாடுவதில் மிகுந்த திறமை கொண்டவை.

பக்கா பட்ஜெட்: அமேசானில் வரும் டெக்னோ பேண்டம் எக்ஸ்- 48 எம்பி டூயல் செல்பி கேமரா, 5 ஜிபி விர்ச்சுவல் ரேம்!பக்கா பட்ஜெட்: அமேசானில் வரும் டெக்னோ பேண்டம் எக்ஸ்- 48 எம்பி டூயல் செல்பி கேமரா, 5 ஜிபி விர்ச்சுவல் ரேம்!

விழுங்க

மேலும் கூர்மையான கோரை பற்களால் இரையை பிடித்து உண்ணும் வழக்கம் கொண்டவை இந்த டைகர் சுறாக்கள். இதேபோலத் தான் அந்த கேமராவையும் பிடித்திருக்கிறது டைகர் சுறா. குறிப்பாக ஸிமி தா கிட் என்பவர் இந்த பகிர்ந்த இந்த வீடியோவில், கேமராவை லபக் என்று கவ்விய சுறா அதனை கடிக்கப் பார்க்கிறது. பின்பு கேமராவை உள்ளே விழுங்க முயற்சித்தபோது சுறாவின் வாய்க்குள் இருக்கும் பிரம்மாண்ட சதை மடிப்புகள் வீடியோவில் பதிவாகியுள்ளன.

வெளியே செல்லும் போது பணம் எடுத்துட்டு போக வேணாம்., ஏடிஎம் செல்லவும் வேணாம்: பிரதமர் மோடி சொன்ன தகவல்!வெளியே செல்லும் போது பணம் எடுத்துட்டு போக வேணாம்., ஏடிஎம் செல்லவும் வேணாம்: பிரதமர் மோடி சொன்ன தகவல்!

இன்ஸ்டா360 கேமராவை

மேலும் என்னுடைய இன்ஸ்டா360 கேமராவை ஆர்வம் மிகுந்த சுறா ஒன்று டேஸ்ட் செய்து பார்த்தபோது எடுத்த வீடியோ என்று குறிப்பிட்டுள்ளார் ஸிமி தா கிட். குறிப்பாக இந்த வீடியோவை இதுவரை 7.8லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Tiger shark swallows photographer's camera: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X