இளைஞனின் விசித்திரமான ஐடியாவிற்கு கிடைத்த வரவேற்பு.! நீங்க கூட யூஸ் பண்ணிக்கலாம்.!
கல்லூரி மாணவர் ஒருவர் செய்துள்ள ஒரு விசித்திரமான ஐடியா, தற்பொழுது சமூக வலைத்தளம் முழுதும் வைரல் ஆகிவருகிறது.
நம்மில் பலருக்கும் பல விசித்திரமான பல புதிய ஐடியாக்கள் மனதில் தோன்றி இருக்கும். அவற்றில் சிலவற்றை நாம் செய்திருப்போம் பல ஐடியாக்களை செய்வதற்கு நேரம் இல்லம் கடந்து சென்றிருப்போம்.
கல்லூரி மாணவர் ஒருவர் செய்துள்ள ஒரு விசித்திரமான ஐடியா, தற்பொழுது சமூக வலைத்தளம் முழுதும் வைரல் ஆகிவருகிறது.

புதிய ஐடியா
அப்படி அந்த மாணவர் என்ன செய்துள்ளார் என்று தெரியுமா? தூங்கும் நேரத்தில் கொசுக்கள் கடிக்காமல் இருக்க மஸ்கிட்டோ பேட் சந்தையில் அறிமுகம் செய்யட்பட்டது. அணைத்து வீடுகளிலும் சூரியன் அஸ்தமிக்க தொடங்கியது இந்த பேட்டின் வெட்டு சத்தம் தான் கேட்டுக்கொண்டிருக்கும்.

கொசுவைக் கொள்ளமுடியாது
நாம் விழித்திருக்கும் நேரத்தில் கொசுக்கள் நம்மைக் கடிக்க நினைத்தாள் இந்த பேட்டை பயன்படுத்தி கொசுக்களைக் கொன்றுவிடுவோம். முக்கியமாய் தூங்கும் நேரத்தில் நம்மால் கனி விழித்து இரவு முழுதும் கொசுவைக் கொள்ளமுடியாது.
டேபிள் ஃபேன் மஸ்கிட்டோ பேட்
இந்த நிலைமையைச் சமாளிக்க, இந்த இளைஞன் அவரிடம் உள்ள டேபிள் ஃபேன் இல் இந்த மஸ்கிட்டோ பேட்டை கயிறு வைத்துக் கட்டி தான் உறங்கும் மெத்தைக்கு அரிகுல் வைத்து ஆன் செய்துவிட்டார். ஃபேன் சுழலும் போது பேட்டும் சேர்ந்து சுழன்று கொசுக்களைக் கொள்கிறது.

வைரல்
இவர் செய்துள்ள இந்த வேடிக்கையான ஐடியாவை பலரும் லைக் செய்துள்ளனர். தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.


Click it and Unblock the Notifications