வாவ்... செம காமெடி படங்கள் பாக்கலாமாங்க..
ஆத்தாடி...! இப்படி கூடவா இருப்பாங்க அப்படின்னு நம்மளை அசத்த போகும் போட்டோக்கள் தாங்க இவை அந்த அளவுக்கு சூப்பர் காமெடிங்க எல்லா போட்டோவும்.
நான் சொல்றத விட நீங்களே பாருங்க பாக்கலாமாங்க இதோ வாங்க போகலாம்...

#1
பெத்த புள்ளைய கூட இப்படி கூட்டிட்டு போய்ருக்க மாட்டாங்க ஜி

#2
திங்கள்கிழமை காலைல இப்படி ஆச்சுனா நமக்கு எப்படி இருக்கும்..

#3
சூப்பர்

#4
செமSelfie போட்டோங்க...

#5
அப்படித்தான் போடு

#6
இதுல என்னடா உனக்கு லுக்கு

#7
செமயா கார் பார்க் பண்ணிருக்கிங்க மேடம்

#8
அப்படியே கொஞ்சம் பின்னாடி பாரு ராஜா

#9
என்னாதிது.. அண்ணே நான் இந்த விளையாட்டுக்கு வரலை

#10
மேடம் யாரோ அட்டப்பெட்டில காமெடி பண்ணிருக்காங்க பாருங்க

#11
கலக்குங்கோ ஜி

#12
ஏன் இப்படி ஒரு ரியாக்ஷன் மேடம் உங்களுக்கு

#13
இதெல்லாம் ஓவர் டா

#14
அப்படியே விட்ருங்க ஜி

#15
வயசானுலும் இந்த குறும்பு மட்டும் உங்கலை விட்டு போகலை

#16
செம ஐடியா

#17
இப்படித்தான் ஹீரோயின்லாம் ரெடி ஆகறாங்களா ம்ம்ம்

#18
சூப்பர் போ

#19
முடியுமா

#20
என்ன கருமம் டா இது.. தினம் தினம் எவானது ஒருத்தன் இப்படி வந்து சிக்கிடறானே நம்மகிட்ட

#21
நீயெல்லாம் நல்லா வரணும்

#22
என்ன ஒரு போராட்டம்

#23
டேய் டகால்டி கும்பலோட கும்பலா நீ எங்கடா உட்காந்திருக்க

#24
இதுதான் அகராதி

#25
இது இந்தியா தாங்க கன்பார்ம்டுங்க

#26
நல்லா வரணும்

#27
இது தேவையா நமக்கு

#28
மர காம்பவுன்ட்ல கரண்டா செம

#29
இவரது ஆத்மா சாந்தி அடையட்டும்

#30
இது கொஞ்சம் கொடூர மோமன்ட் தாங்க

#31
அது இந்த விளையாட்டுக்கு வரலையாம் இத பாத்துட்டு

#32
கீழே அந்த படத்துல கமென்ட பாருங்க

#33
ம்ம்ம்.. உண்மைங்க

#34
என்ன ஒரு கண்டுபிடிப்பு

#35
ஸ்மைல் ப்ளீஸ் மேடம்

#36
இதுதான் அற்பனுக்கு வாழ்வு வந்தா...

#37
இப்படி ஒரு சாகசமா

#38
மேட்ரிக்ஸ் படம் பாத்திருக்கிங்க???

#39
சூப்பர் பா

#40
பாத்து பாத்து குத்திற போகுது

#41
எப்படிலாம் யூஸ் பண்றாங்க பாருங்க

#42
அப்படியே கொஞ்சம் பின்னாடி பாருங்க

#43
என்னாங்கடா இது

#44
இது போதுமா சாமி

#45
செம பா

#46
ஏன்டா இப்படிலாம்

#47
முடியலைங்க

#48
இவ்ளோ வேஸ்டா

#49
நம்மாளுங்க இத எடுத்து கூட போன் பேசுவாங்க

#50
டாப் சீக்ரேட் மேட்டருங்கோ அதான் இப்படி

#51
எப்படி பாக்கறான் பாருங்க பக்கி

#52
அருமையான எழுத்துக்கள்

#53
இப்படி ஆயிருச்சே

#54
இப்படி ஒரு ஸ்டேப்ஸ நான் பாத்ததே இல்லை டா.. ரொம்ப நல்லாருக்கு

#55
இதுதாங்க உண்மை

#56
இவனுக்கு என்ன கோவமோ

#57
அதே தான்

#58
ஒரு வேளை இப்படித்தான் டிஸ்கவரில எடுப்பாங்களோ

#59
அந்த கேன பாருங்க தம்மாத்துண்டு தெரியுது அண்ணேண் கைல

#60
நம்மள விட ரொம்ப கோவக்காரனா இருக்கானே

#61
செம செம



Click it and Unblock the Notifications