தமிழில் தனக்கும் பாலியல் தொந்தரவு டுவிட்டரில் கதறும் பாலிவுட் நடிகை:
இந்நிலையில் மற்றொரு தமிழ்பாடங்களில் அறிமுகமாகி பாலிவுட் நடித்த நடிகையும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். தமிழ் அறிமுகமான போது தனக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார்கள் என்று டுவிட்டரில் கத
பாடகி சின்மயி அடுக்கடுக்காக பாலியல் புகார்களை டுவிட்டரில் கவிஞர் வைரமுத்து மீது முன்வைத்தார். மேலும் மீடு என்ற ஹேஷ்டேக்கில் கவிஞர் வைர முத்து மீது ஏராளமானோரும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர். இந்நிலையில் பலரும் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மற்றொரு தமிழ்பாடங்களில் அறிமுகமாகி பாலிவுட் நடித்த நடிகையும் பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். தமிழ் அறிமுகமான போது தனக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்தார்கள் என்று டுவிட்டரில் கதறியுள்ளார்.

3 படங்கள் பறிபோனது:
இந்த நிலையில், MeToo என்ற ஹேஸ்டேக் மூலம் நடிகைகள், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில், பாடகி சின்மயி தனது கருத்துக்களையும், தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்தும் கருத்து பதிவிட்டுள்ளார்.
இந்த பட்டியலில் தற்போது நடிகை அதிதி ராவ் ஹைதரியும் இணைந்துள்ளார். சினிமாவில் அட்ஜஸ்ட் செய்ய மறுப்பு தெரிவித்ததால், தனக்கு 3 படங்களின் வாய்ப்பு கைவிட்டுப் போனதாக அவர் கூறியுள்ளார்.
படுக்கைக்காக செல்லும் காட்சி:
இது குறித்து அவர் கூறுகையில், தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள், நடிகைகளைத் தவிர வெளியில் இருந்து வரும் நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கைக்காக செல்லும் கொடுமை அதிகம் நடக்கிறது. கொள்கையுடன் செயல்படுவது தான் எனது நோக்கம். ஆனால், அது முடியாத காரியம் ஒன்றும் இல்லை. அதற்கு நான் தான் உதாரணம்.

நான் வெளியேறிவிட்டேன்:
சினிமா வாய்ப்புக்காக அட்ஜஸ்ட் செய்ய மறுப்பதால், வாய்ப்புகள் குறையும். இருப்பினும் எனது கொள்கைகளை நான் மாற்றிக்கொள்வதாக இல்லை. நான் நடிக்க வந்த புதிதில், 3 பட வாய்ப்புகள் வந்தது. ஆனால், அதற்கு நான் அட்ஜெஸ்ட் பண்ணச் சொன்னார்கள். அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டு நான் அதிலிருந்து வெளியில் வந்துவிட்டேன்.

கவுரவம் தான் முக்கியம்:
எனக்கு கண்ணியம், கவுரவம் தான் முக்கியம். பொதுவாக சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிவிட முடியாது. எந்த துறையாக இருந்தாலும், சரி அதில், சிலர் கண்ணியத்துடன் நடந்து கொள்வார்கள், சிலர் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள்.
எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு:
எனக்கு நம்பர் ஒன் நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. ஆனால், பெரிய பெரிய இயக்குனர்கள் உடன் இணைந்து நடிப்பதே எனக்கு கிடைத்த பெரிய பரிசாக நான் கருதுகிறேன். அது தான் எனக்கு கிடைத்த வெற்றி என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டுவிட்டரில் வைரமுத்து மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டு.!
பிரபல பாடகி ஒருவர் டுவிட்டரில் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்துள்ளார். தற்போது இந்த விசியம் தற்போது ரைவலாகியுள்ளது. இதற்கு பதிலளித்து பதிவிட்டு இருந்த வைரமுத்து தனது டுவிட்டர் பதிலுக்கு மீண்டும் அந்த பாடகி பதில் அளித்து இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதில் பாலியல் குற்றச்சாட்டுகளையும் அடுக்கி வைத்துள்ளார். இதற்கு நடிகர் சித்தார் மற்றும் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டியும் அந்த பாடகியின் குற்றச்சாட்டு ஆதரவாக பதிவிட்டுள்ளனர்.
இந்நிலையில் தமிழ் மற்றும் பாலிவுட் பாடங்களில் நடித்து வரும் மற்றொரு நடிகையும் பகிரங்கமாக தன்மையும் படுக்கைக்கு அழைத்தனர் என்று பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நடிகை சின்மயி:
தமிழ் சினிமாவில் மகிவும் பிரபலமானவர் பாடகி சின்மயி. தற்போது விஜய்சேதுபதி-த்ரிஷா நடிப்பில் வந்த 96 படத்திலும் வசந்த காலங்கள், தாபங்களே, இரவில் தீவை அந்தாதி, காதலே காதலே உள்பட பல பாடல்கள் பாடியுள்ளார்.

வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு :
கவிஞர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். முலும் உலகளவில் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் பயன்படுத்தும் MeToo என்ற ஹேஷ்டேக் மூலம் தனது கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.

சுவிட்சர்லாந்து கச்சேரி:
கடந்த 2005ம் ஆண்டு அல்லது 2006ம் ஆண்டு என்று நினைக்கிறேன். நாங்கள் சுவிட்சர்லாலந்து கச்சேரிக்காக சென்றிந்தோம். அப்போது நிகழ்ச்சி முடிந்த பிறகு அதன் ஒருங்கிணைப்பாளர் என்னையும், எனது அம்மாவையும் மட்டும் இருக்குமாறு தெரிவித்தார்.

வைரமுத்துஅறைக்கு செல்லுங்கள்:
பிறகு, வைரமுத்து இருக்கும் ஹோட்டல் அறைக்கு செல்லுங்கள் என்றார். நாங்கள் இருக்க முடியாது என்று கூறிவிட்டு உடனே சென்னைக்கு அடுத்த விமானம் மூலம் திரும்பி விட்டோம் என்று பதிவிட்டுள்ளார்.

நடிகர் சித்தார்த் ஆதரவாக பதிவு:
நடிகர் சித்தார் டுவிட்டரில் பல பெண்களும் கவிஞர் வைரமுத்து எதிராக பேசுகின்றார்கள். யாரையும் நியாப்படுத்தாமல் அவர்கள் கேட்கப்பட வேண்டும். இதுகுறித்து முதற்கட்டமாக விசாரணை நடத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

ஸ்ரீரெட்டி:
சமீப காலமாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட நடிகர்களின் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளையும் கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தற்போது சின்மயின் குற்றச்சாட்டு தனது பேஸ்புக் தளத்தில் ஆதரவாக பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு துர்க்கையின் தைரியம் இருக்கிறது என்று தெரிவித்து ஆதவாக பதிவிட்டுள்ளார். மேலும் வெளிப்படையாக கூறியத்திற்கு பாராட்டுக்களையும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

வைரமுத்து மறுப்பு:
முதல் முறையாக, வைரமுத்து இக்குற்றச்சாட்டுகள் குறித்து இன்று பதிலளித்துள்ளார். இருப்பினும் தனது பதிவில் அவர் சின்மயியோ அல்லது வேறு யாருடைய பெயரையோ குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால், குற்றச்சாட்டுகள், விமர்சனங்களுக்கான பதிலை ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.

வைரமுத்துவால் இரண்டு பெண்கள் பாதிப்பு:
வைரமுத்து ஒரு பொய்யர் என்றும் தனது டுவிட்டரில் சின்மயி தெரிவித்துள்ளார். இது போன்ற பல பெண்கள் வைரமுத்து பற்றி பேச முன்வருவார்கள். வைரமுத்துவின் அரசியல் பின்னணி, அதிகார பலம் போன்றவற்றை கருத்தில் கொண்டு இதனை வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள். ஏனென்றால், பலரும் வைரமுத்துவின் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவரது அலுவலகத்திலேயே இரண்டு பெண்களுக்கு முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது டிரெண்டிங் ஆகியுள்ளது:
தற்போது வைரமுத்து மீது அடுக்கடுக்காக புகார் கூறிவரும் பாடகி சின்மயி டுவிட்டர் பதிவுகளும் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வரும் வருவோர்களின் டுவிட்டர் பதிவுகளும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

சுசித்ரா லீக்ஸ்
பாடகி சின்மயிக்கு முன்பாக, மற்றொரு பாடகியான சுசித்ரா, இதுபோல பாலியல் புகார்களை வரிசையாக டிவிட்டரில் அவிழ்த்துவிட்டார். ஆனால் அவர் சில காணொலிகளையும் வெளியிட்டார். இதனால் அதற்கு சுசிலீக்ஸ் என்று நெட்டிசன்கள் பெயரிட்டு அழைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு நடிகை:
மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி. இந்தப் படத்தில் இவர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருப்பார். தற்போது இவர் தமிழைத்தவிர தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்த வருகிறார். இவர் தனக்கு பாலிவுட் சினிமாவில் பாலியல் தொல்லை நடந்ததாக கூறி ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

MeToo என்ற ஹேஸ்டேக் :
இந்த நிலையில், MeToo என்ற ஹேஸ்டேக் மூலம் நடிகைகள், பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்ட பெண்கள் என்று பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதில், பாடகி சின்மயி தனது கருத்துக்களையும், தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லை குறித்தும் கருத்து பதிவிட்டுள்ளார்.

3 படங்கள் பறிபோனது:
இந்த பட்டியலில் தற்போது நடிகை அதிதி ராவ் ஹைதரியும் இணைந்துள்ளார். சினிமாவில் அட்ஜஸ்ட் செய்ய மறுப்பு தெரிவித்ததால், தனக்கு 3 படங்களின் வாய்ப்பு கைவிட்டுப் போனதாக அவர் கூறியுள்ளார்.

படுக்கைக்காக செல்லும் காட்சி:
இது குறித்து அவர் கூறுகையில், தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள், நடிகைகளைத் தவிர வெளியில் இருந்து வரும் நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கைக்காக செல்லும் கொடுமை அதிகம் நடக்கிறது. கொள்கையுடன் செயல்படுவது தான் எனது நோக்கம். ஆனால், அது முடியாத காரியம் ஒன்றும் இல்லை. அதற்கு நான் தான் உதாரணம்.


Click it and Unblock the Notifications