யூடியூப்பில் சம்பாதிக்கும் சிறுவன்.! ஆண்டு வருமானம் ரூ.155 கோடியாம்.!

மொளைச்சி மூணு இலையே விடல ஆனா இந்த சிறு வண்டு ஆண்டுக்கு ரூ.155 கோடி சம்பளம் பெறுகின்றான் என்று இந்த செய்தியை படிக்கின்றவர்கள் பொறாமை படாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

|

இந்த காலத்தில் ஒரு சிறுவன் ஆண்டுக்கு அதுவும் ரூ.155 கோடி சம்பாதிக்கின்றார். நம் இதை நம்பாமல் போனால் நாம் தான் உலகத்தில் முதல் முட்டாள்.

யூடியூப்பில் சம்பாதிக்கும் சிறுவன்.! ஆண்டு வருமானம் ரூ.155 கோடியாம்.!

நாம் மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வாங்குவதே பெரிய விஷயம் தான். மொளைச்சி மூணு இலையே விடல ஆனா இந்த சிறு வண்டு ஆண்டுக்கு ரூ.155 கோடி சம்பளம் பெறுகின்றான் என்று இந்த செய்தியை படிக்கின்றவர்கள் பொறாமை படாமல் இருந்தால் தான் ஆச்சரியம்.

பணம் சம்பாதிப்பதோ இல்லை, சாதனை நிகழ்த்துவதற்கோ வயது ஒரு போதும் தடையாக இருப்பது இல்லை என்று இந்த சிறுவனின் செயல் நம்மளை அறிவுறுத்தியுள்ளது.

யூடியூப்:

யூடியூப்:

நவீன உலகம், சூப்பர் ஹைவே ( அதிவேக தொழில்நுட்ப தகவல் தொடர்பு) காலத்தில் நாம் சென்று கொண்டிருக்கின்றோம். அன்றாடம் நிகழ்ச்சிகளையும், பொழுது போக்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளையும் யூடியூப்களில் கண்டு கழிக்கின்றோம்.

அனைத்தும் கிடைக்கும்:

அனைத்தும் கிடைக்கும்:

யூடியூப்களில் இன்று நாம் தேடும் அனைத்தும் அணு ஆயுதங்கள் தயாரிப்பு முதல் நவீன ரக ஆயுதங்கள் தயாரிப்பு வரை நாம் யூடியூப்களில் இருந்து நாம் கண்டு எவ்வாறு செய்ய முடியும். அந்தக் காணொலியை பார்த்தும் அறிந்து கொள்ளலாம்.

யூடியூப் ஆரம்பம்:

யூடியூப் ஆரம்பம்:

யூடியூப் கடந்த 2005ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர். இதில் வீடியோ பதிவேற்றம் செய்யாவோர்களும், கேம் விளையாடுவார்களும் அதிகமாக உள்ளனர். யூடிப்பில் ஏராளமானோர் கணக்கு வைத்துள்ளனர்.

வருமானம் வரும்:

வருமானம் வரும்:

யூடியூப் வீடியோ சேனல் ஆரம்பித்து வீடியோ அப்போடு செய்யும் முன் வங்கி கணக்கு கேட்கப்படும். இதன் பிறகு சேலை ஒப்பன் செய்து, அதில் வீடியோக்களை பதிவேற்றம் செய்தால், அந்த வீடியோக்கள் அதிகம் பார்க்கப்படுமானால் ஒரு குறிப்பிட்ட தொகை நமது வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

ஆண்டுக்கு ரூ.155 கோடி :

ஆண்டுக்கு ரூ.155 கோடி :

யுடியூப்பில் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை விமர்சனம் செய்யும் 8 வயது சிறுவன், ஆண்டுக்கு 155 கோடி ரூபாய் வருமானத்துடன் போர்ப்ஸ் பட்டியலில் முதலிடம் பிடித்தான்.

ரியான் டாய்ஸ் ரிவியூவ்:

ரியான் டாய்ஸ் ரிவியூவ்:

அமெரிக்காவைச் சேர்ந்த ரியான் என்ற சிறுவன், பெற்றோர் உதவியுடன் கடந்த 2015ஆம் ஆண்டு ரியான் டாய்ஸ் ரிவியூவ் (Ryan Toys Review) என்ற யூடியூப் சேனலை உருவாக்கினான்.

குழந்தைகளுக்கான விளையாட்டு :

குழந்தைகளுக்கான விளையாட்டு :

இதில், குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்களை விமர்சனம் செய்ததன் மூலம் ரியான் பிரபலம் ஆனான். இந்த சேனலை இதுவரை ஒருகோடியே 70 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளனர்.

முதலிடம் பிடித்த சிறுவன்:

முதலிடம் பிடித்த சிறுவன்:

2017-2018ஆம் ஆண்டில் வரிக்கு முந்தைய வருமானமாக 155 கோடி ரூபாயை ஈட்டியுள்ள ரியான், யுடியூப்பில் அதிகம் சம்பாதிப்போருக்கான போர்ப்ஸ் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளான்.

Best Mobiles in India

English summary
the youtube millionaire seven year old earns over rs 155 crores by just reviewing toys : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X