நம்மையெல்லாம் 'முட்டாள்' ஆக்கிய 'புத்திசாலிகள்'..!
இன்டர்நெட்டும், சமூக வலைதளங்களும் எதற்கு பயன்படுகிறதோ இல்லையோ.. 'ஒன்னுமே இல்லாத விஷயத்தை ஊதி ஊதி பெருசாக்க' ரொம்பவே பயன்பட்டு கொண்டிருகிறது. அப்படியாக, இன்டர்நெட்டில் நம் குசும்புக்கார மக்கள் செய்யும் வேலைககளும் கிளப்பி விடும் பொய் கதைகளும் கொஞ்சம் நஞ்சமில்லை...!

அப்படியாக, நம்ம ஆட்கள் கிளப்பி விட்டு, நம்மையெல்லாம் முட்டாளாய் ஆக்கிய சில 'கொடுமையான' புரளிகளை பற்றி தான் பின் வரும் ஸ்லைடர்களில் பார்க்க இருக்கின்றோம். இன்று வரைக்கும் அந்த புரளிகளை எல்லாம் உண்மை என்று நம்பிக்கொண்டிருக்கும் 'பாவப்பட்ட' மக்களுக்கு இது சமர்ப்பணம்..!

புரளி நம்பர் 1 :
தீபாவளி அன்று எடுக்கப்பட்ட இந்தியாவின் செயற்கைகோள் புகைப்படம்..!

புரளி நம்பர் 2 :
இலங்கையில் சிக்கியது என்றும் கேரள எல்லையில் சிக்கியது என்றும் செய்திதாள்கள் வரை பரவிய பத்து தலை நாகம்..!

புரளி நம்பர் 3 :
ஒரே பிரசவத்தில் 11 குழந்தைகள்..!

புரளி நம்பர் 4 :
உலகின் சிறந்த தேசிய கீதமாக இந்திய தேசிய கீதம் என்று யூனஸ்க்கோ (UNESCO) அறிவித்துள்ளது..!

புரளி நம்பர் 5 :
எபோலா வைரசால் பாதிக்கப்பட்ட ஐபோன் 6..!

புரளி நம்பர் 6 :
வெப்பத்தில் காண்டாக்ட் லென்ஸ்கள் (Contact Lens) உருகும்..! (இது இன்றும் நம்பப்பட்டு கொண்டிருக்கிறது)

புரளி நம்பர் 7 :
கேரளாவில் குடிபோதையில் இருந்த ஒருவரை மலைப்பாம்பு விழுங்கியது..

புரளி நம்பர் 8 :
மிகப் பெரிய மனித எலும்பு கூடு..! (இது இந்துமத கடவுள் ஆஞ்சநேயரின் எலும்கூடு என்றும் சிலரால் நம்பப்பட்டது)

புரளி நம்பர் 9 :
179 வயது நிரம்பிய இந்த இந்திய தாத்தாவே, உலகின் மிக வயதான மனிதர்..!

உண்மை - பொய் :
சமூகவலைதளங்களில் நாம் பார்க்கும் அத்துணை விடயங்களுமே உண்மையாகத்தான் இருக்க வேண்டும், உண்மையாக இல்லாதிருந்தால் இவ்வளவு தூரம் பரவி இருக்குமா என்று நம்புவது பெரிய முட்டாள்த்தனம் ஆகும். உண்மையை கணிக்க தெரியாமல் இருப்பதை விட பொய்யை பரப்புவதுஇன்னும் மோசம்..!

மேலும் படிக்க :
ஹெட்போன்கள் : நம்பமுடியாத பக்க விளைவுகளும், தப்பிக்கும் வழிகளும்..!
மளிகை பொருட்களை வாங்க ஐந்து சூப்பர் செயலிகள்.!!

தமிழ் கிஸ்பாட் :
மேலும் இதுபோன்ற தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் பெற - தமிழ் கிஸ்பாட் ஃபேஸ்புக் பக்கம் மற்றும் தமிழ் கிஸ்பாட் வலைதளம்..!


Click it and Unblock the Notifications