நார்வே கடலில் செல்போனை மீட்ட திமிங்கலம்: ரஷ்ய உளவாளியா?

இது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் ஏற்கவே ரஷ்யாக்கு உளவு பார்ப்பதற்காக பயிற்சி கொடுத்து அனுப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இத

|

கடந்த சில நாட்களுக்கு முன் நார்வே நாட்டின் ஆர்க்டிக் கடலோரப் பகுதியில் திமிங்கலம் ஒன்று சுற்றித்திரிந்துள்ளது.

அது ரஷ்யா அனுப்பிய உளவு திமிங்கலம் என்று கூறப்பட்டது. தற்போது, அதேபோல நார்வே கடல் பகுதியில் விழுந்த செல்போனை பத்திரமாக மற்றொரு திமிங்கலம் மீட்டு தந்துள்ளது.

நார்வே கடலில் செல்போனை மீட்ட திமிங்கலம்: ரஷ்ய உளவாளியா?

இது குறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. மேலும் ஏற்கவே ரஷ்யாக்கு உளவு பார்ப்பதற்காக பயிற்சி கொடுத்து அனுப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கேமரா பொருத்திய திமிங்கலம்:

கேமரா பொருத்திய திமிங்கலம்:

நார்வே நாட்டில் ஆர்க்டிக் கடலோரப் பகுதியில் திமிங்கலம் ஒன்று சுற்றித்திரிந்தது. மேலும் அது மேலே எழும்பி குதித்த போது, அதன் துடுப்பு போன்று உள்ள பகுதியில் கேமரா போன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இது ரஷ்யாவுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்றும் இதற்கு ரஷ்ய கடற்படை பயிற்சி அளித்து இருக்கலாம் என்றும் நாட்டு நாட்டு வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.

ரஷ்யா கடற்படை தளம்:

ரஷ்யா கடற்படை தளம்:

ரஷ்யாவுக்கு அந்த பிராந்தியத்தில் கடற்படை தளம் ஒன்று உள்ளது. இங்கோயா என்ற ஆர்க்டிக் தீவின் கடற்கரையில் இருந்து புறப்படும் நார்வே நாட்டு படகுகளை பயிற்சியளிக்கப்பட்ட அந்த திமிங்கலம் பல முறை அணுகியுள்ளது.

ரஷ்யாவின் வட திசை கடற்படைத்தளம் அமைந்துள்ள முர்மான்ஸ்க் என்ற இடத்தில் இருந்து 415 கி.மீ தொலைவில் உள்ளது. பெலூகா வகை திமிங்கலங்கள் ஆர்க்டிக் கடலை தாயகமாக கொண்டவை.

பெலுகா திமிங்கலம்:

பெலுகா திமிங்கலம்:

இதுபோன்று பரிசோதனை செய்வதில்லை. ரஷ்யாவின் கடற்படை சில ஆண்டுகுள் பெலுகா திமிங்கலத்தைப் பிடித்து பயிற்சி அளித்ததாகவும், அது தொடர்பான திமிங்கலமாக இருக்கலாம் என்று நார்வே தகவல்கள் தெரிவிக்கின்றன.

செல்போன் மீட்டது:

செல்போன் மீட்டது:

இந்த நிலையில், பெலுகா இனத்தைச் சேர்ந்த திமிங்கலம் ஒன்று, தண்ணீருக்குள் விழுந்த செல்போன் ஒன்றை தனது வாயால் லாவகமாக கவ்வி, அங்கிருந்தவர்களிடம் மீட்டுக்கொடுத்துள்ளது. இதை பார்த்தவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

ஒரு சிலர் இது உளவு திமிங்கலம் என்றும் இது ரஷ்யா அனுப்பியிருக்கலாம் என்றும் கருத்துக்களை தெரிவித்தனர்.

வைரல் வீடியோ:

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் கவனத்தை குவித்துள்ள நிலையில், இரு சம்பவங்களில் தொடர்புடைய திமிங்கலங்களும் ஒரே திமிங்கலம்தான் எனவும் சிலர் கூறிவருகின்றனர்.

கேமரா பொருத்திய ரஷ்ய திமிங்கலம்:

கேமரா பொருத்திய ரஷ்ய திமிங்கலம்:

இதற்கு முன்பு திமிங்கலத்தின் முன் பகுதியில் துடுப்பு போன்று காணப்படும். அங்கு கோபரோ கேமரா தாங்கி ஒன்று இருந்தது. இதன் அடையாளங்கள் ரஷ்யாவை சேர்ந்தது என்பதை காட்டுவதாக கடல் உயிரிலாளாளரான பேராசிரியர் அவுடுன் ரிகார்ட்சன் என்ற வல்லுநர் கூறியுள்ளார்.

குழப்பமான முடிவு:

குழப்பமான முடிவு:

நார்வே நாட்டு மீனவர் ஒருவர் அந்த கேமராவை திமிங்கலத்தில் இருந்து கழற்றினார். ஆனால் சக விஞ்ஞானி ஒருவர் அது ரஷ்யாவில் பயன்படுத்துவதைப் போன்ற கருவி அல்ல என்று ரிக்கார்ட்சன் கூறினார்.

வீடியோ காட்சி வெளியானது:

பெலுகா திமிங்கலத்தின் கேமரா அகற்றப்படுவதை காட்டும் வீடியோவை நார்வே பொத்துறை ஒளிபரப்பு நிறுவனம் என்ஆர்கே வெளியிட்டுள்ளது.

கேமரா இல்லலை:

கேமரா இல்லலை:

திமிங்கலத்தின் துடுப்பு, தலைக்கு சுற்றியது: திமிங்கலத்தின் துடுப்பு மற்றும் தலையை பகுதிகளை சுற்றி கேமரா இறுக்கமாக கட்டப்பட்டிருந்தது அதில் கிளிப்புகள் இருந்துள்ளது. கோப்ரோ மேராவுக்கான தாங்கி மட்டும் அதில் இருந்துள்ளது. ஆனால் அதில் கேமரா இல்லை என்றும் ரிகார்ட்சன் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
The Whale To Recover The Cell Fallen Into The Water: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X