ஷாக் ஆகாதிங்க இந்த படத்துக்கே...இதோ மேலும் படங்கள்
இன்றைக்கு நாம பார்க்க இருக்கும் படங்கள் அனைத்தும் கொஞ்சம் ஷாக்கிங்கான படங்கள்ங்க அது மட்டும் இல்லாமல் வழக்கம் போல நம்ம காமெடி படங்களும் இருக்கிறதுங்க.
இதோ வாங்க அந்த படங்களை பார்க்கலாம்....

#1
ஆரம்பமேவா..இது நிஜமாலுமே ஷாக் தான்டா எங்களுக்கு....

#2
ஆம்பள பையன் அழப்படாது...

#3
ஒன்னும் புரியலையே...உங்களுக்கு புரியுது

#4
செம

#5
செம

#6
கொடுத்து வெச்ச நாய்

#7
செம மீன்

#8
பாத்து பா பாத்து..கொஞ்சம் தவறுனாலும் அவனுக்கு புத்திர பாக்கிமே இல்லாம போய்டும்...

#9
உங்க பேட்டி எடுக்கற ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லையா

#10
சும்மா செக்கிங்

#11
சார் உங்க பேன்ட் கீழ விழுந்திருச்சு பாருங்க

#12
அதேதான்

#13
என்னா பண்றாங்க

#14
க்யூட்

#15
இதுவல்லவா கிளிக்...

#16
இதுக்கு என்னாச்சு

#17
அருமை..நான் எதை சொன்னேனு உங்களுக்கே தெரியும்

#18
செம கிஸ் போல

#19
புல் போதை போல

#20
என்னங்கடா பண்றீங்க

#21
அப்படியே இங்க ஒரு பீர்...

#22
சூப்பர் கிளிக்

#23
என்னா பொண்ணு இது

#24
இதுல போறதுக்கு நீங்க ரெடியா

#25
புது மாடல் போல

#26
ம்ம்ம்...அப்படித்தான் இன்னும் கொஞ்சம்...

#27
ஏன்டா இப்படி

#28
செம தூக்கம் போல

#29
இங்கயுமா

#30
முடியல போங்கடா

#31
நீ என்னடா பண்ற

#32
எப்படி முட்டு கொடுத்து தூங்குதுனு

#33
ஏன்டா இப்படி

#34
இவர் மண்டைய வெச்சு யாரோட பேன்னு சொல்லுங்க பாப்போம்...

#35
இது அதவிட சூப்பரு

#36
டேய் நீ என்னடா கக்கூஸ் பக்கெட்டுல நூடுல்ஸ போட்டு சாப்டுட்டு இருக்க...

#37
நல்ல நண்பன்

#38
என்ன ஒரு ஐடியா

#39
ம்ம்ம் விளையாட்டு

#40
அதுல என்னப்பா பாக்குற

#41
அபாரம் போங்க

#42
என்ன ஒரு அறிவு

#43
என்ன பண்ணுவாறா இருக்கும்

#44
ஆத்தி என்னா அடி...

#45
இந்த டகால்ட்டி வேலைலாம் இங்க வேணாம் மகனே

#46
கியூட்

#47
தட் பொல்லாதவன் டயலாக் மொமன்ட்..ஹீல்ஸே இவ்ளோ பெருசுனா...சென்சார் சென்சார்..

#48
சூப்பரோ சூப்பர்

#49
நம்ம தூக்கற பொண்ண விட நம்மளை தூக்குற பொண்ணுதாங்க கடைசி வரைக்கும் நம்மளை கண் கலங்காம வெச்சு காப்பாத்தும்...

#50
செம பார்கிங் டா

#51
இது அதுக்கு மேல

#52
ம்ம்ம் செம என்ஜாய் தான்...

#53
ஆங்கிரி பேர்டு விளையாடறாங்க போல..ஆங்கிரி மேன்...

#54
பாவம் அவரே டயர்டுல தூங்குறாரு

#55
நீங்களாம் எங்க இருந்துடா வர்றிங்க

#56
ஜஸ்ட் மிஸ்

#57
இங்க மிஸ்ஸே ஆகல..கரெக்ட்டா இருக்கு...

#58
ப்ளைட்ல இருந்து வர்றவங்களை வரவேற்க வந்திருக்காங்க போல...

#59
சூப்பர் யா..

#60
இது அதவிட சூப்பரு

#61
இது என்ன டா புது கேமா இருக்கு

#62
டி.வி யா

#63
வெரி நைஸ்

#64
இது எப்படி டா பண்ணுணிங்க

#65
பாவம் டவர் கிடைக்கல போல

#66
என்ன பண்றாங்க

#67
நீங்க என்ன பண்றிங்க ஆபிஸர்

#68
ஒரே டென்ஷன் ஆமா அதான் ஒரு தம்மு...



Click it and Unblock the Notifications