இவ்வருடம் வரவிருக்கும் 'சூப்பர் ஹீரோ' படங்கள்

Posted By: Staff
<ul id="pagination-digg"><li class="next"><a href="/social-media/the-top-5-upcoming-superhero-movies-of-2013-2.html">Next »</a></li></ul>
இவ்வருடம் வரவிருக்கும் 'சூப்பர் ஹீரோ' படங்கள்

ஆங்கில சினிமாத்துறையில் 'சூப்பர் ஹீரோ' படங்களுக்கு பஞ்சமிருக்காது. சூப்பர் ஹீரோ படங்கள் என்றாலே மிகவும் சிறப்புவாய்ந்ததாகவும் தனித்தன்மையுடயதாகவும் இருக்கும்.

அம்மாதிரியான படங்களில் நவீனத்துவமும் தொழில்நுட்பங்களும் அதிக அளவில் இருக்கும். பார்ப்பதற்கு வியக்கத்தக்கவகையில் இருக்குமென்பதில் மாற்றுக்கருத்தே இல்லை எனலாம்.

சூப்பர் ஹீரோ படங்கள் எடுப்பதற்கு அவர்களும் பார்ப்பதற்கு கோடிக்கணக்கில் மக்களும் இருப்பதால் இவ்வருடமும் சில படங்கள் தயாராகிவிட்டன. அந்த சில சூப்பர் ஹீரோ படங்களை இங்கே வரிசைப்படுத்தியுள்ளோம். தகவல்கள் பின்வரும் பக்கங்களில்,

<ul id="pagination-digg"><li class="next"><a href="/social-media/the-top-5-upcoming-superhero-movies-of-2013-2.html">Next »</a></li></ul>
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot