இவ்வருடம் வரவிருக்கும் 'சூப்பர் ஹீரோ' படங்கள்

By Super

Next »

« Previous

தோர் : தி டார்க் வேர்ல்ட்

இவ்வருடம் வரவிருக்கும் 'சூப்பர் ஹீரோ' படங்கள்

சக்கைப்போடுபோட்ட "தோர்" படத்தின் அடுத்த பாகம் தயார். இந்தப்படமும் சூப்பர் ஹீரோவை முன்வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் தான் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. இப்படத்தில் 2 கதாநாயகர்கள் நடித்திருப்பார்கள். இப்படத்தை மையப்படுத்தி அவெஞ்சர்ஸ் எடுத்திருப்பார்கள். தோர் அடுத்த பாகத்திற்காக பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.இப்படம் நவம்பர் 8, 2013ல் வெளியாகவுள்ளது.

Next »

« Previous

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X