Home
Social media

இவ்வருடம் வரவிருக்கும் 'சூப்பர் ஹீரோ' படங்கள்

By Super

Next »

« Previous

ஆடம் ஸ்ட்ரேஞ்:

இவ்வருடம் வரவிருக்கும் 'சூப்பர் ஹீரோ' படங்கள்

முதலில் ஆடம் ஸ்ட்ரேஞ் என்ற திரைப்படத்தை பார்க்கலாம். இதில் திரு.ஸ்ட்ரேஞ் என்பவரை பற்றித்தெரிந்தால் தான் படம் என்னவேனவே தெரியவரும். இந்தப்படமும் சூப்பர் மேன், பச்சை மனிதன், பேட்மேன் ஆகிய திரைப்படங்களை நமக்கு கொடுத்த DC யுனிவர்ஸ் நிறுவனத்திடமிருந்தே வருகிறது.இந்தப்படத்தை தயாரிக்கப்போவது யார் தெரியுமா? டைட்டனிக் பட கதாநாயகன் தான். இப்படம் இவ்வருடத்தின் இறுதியிலோ அல்லது 2014ல் ஆரம்பத்திலோ வெளியிடப்படலாம்.

Next »

« Previous

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+
X