என்னம்மா நீங்க இப்படி பண்ணறீங்களே மா: மேலும் கலர்புல்லான படங்கள்.!
என்னம்மா நீங்க இப்படி பண்ணறீங்களே மா: மேலும் கலர்புல்லான படங்கள்.! நீங்களே ஒரு நிமிஷம் ஆடிப் போயிருவீங்க
இவைகள் சமூக வலைதளத்தில் உலா வந்த அரிய புகைப்படங்கள். இவைகளை நீங்க பார்த்தும் இருக்கலாம் பார்க்காமலும் இருக்கலாம். இவர்கள் செய்யும் சேட்டைகள் இவை தான். ஒரு நிமிடம் உங்களையும் மெய் சிலிர்க்க வைக்கும் இந்த படங்கள்.

உங்களையும் யோசிக்க வைக்கும் எண்டெர்டெயின்மெண்டாகவும் இருக்கும்.

#1
கார்ட்டூன் படத்தை எங்கை வச்சு இருக்கு இந்த பொன்னு.

#2
இவர் தான் இந்த பார்ச்சலை பிரிச்சு பார்த்தவரு புரியதா

#3
இவன பார்த்துத்தான் நூடுல்ஸ் மண்டையானு நம்மளையும் கூப்பிடறாங்களா.!

#5
தம்பி அந்த பாண்டா பொம்ம என்ன விலை? மேடம் நல்லா பாருங்க அது கண்ணாடி. கருமம் நம்மாள இப்படி தெரியுறம்.

#6
புழும் ஆண்டியும் ஒன்னு தான். எத்தனை மடிப்புனு நீங்களே பாருங்க.

#7
நானும் குழாய்யினு நினைச்சேன் அப்புறம் தான் தெரியுது. இது குழந்தையினு.

#7
சத்தியமா இந்த பொம்பள தெரு விளக்கு தான். எவ்வளவு உயரம்.

#9
டிரம்புக்கு மண்டையா இல்லர சோள கதிரா ரெண்டும் ஒன்னு தான் புரோ.

#10
இரண்டு கையையும் அகட்டி வச்சு விட்டத்து பாக்குறது என்ன சுகம். அப்படியே தூங்கீராதா பெட்சீட்டுனு உருவீடா போறங்க..

#11
இவங்க பார்த்துத்தான் அந்த கார்டூடன் கதா பாத்திரத்தை உருவாக்கியிருப்பாங்களோ.
என்ன தத்ரூபம்.

#12
இவங்க தான் பெயிட் கம்பெனிக்கு தூதரா இருப்பாங்களோ. ஒரு டவுட் இவங்க டிரெஸ்சை பார்த்து பெயிண்ட் அடிச்சிறுப்பாங்களா. இல்ல, பெயிண்ட் பார்த்து டிரெஸ் போட்டு இருப்பாங்களா.

#13
நானும் இத்தனை நாளா டிவி பார்க்குவறவன் வச்சு இருக்கரது தலைமுடி நினைச்சு. இப்பத்தான் புரியது அது பூனையுனு.

#14
நம்ம படிச்ச கிளாஸ் டிச்சரும் இப்படி தான் வந்தது. நம்மா அவங்களுக்கே தெரியாமா இப்படி எல்லாம் கலாய் விட்டோம்.

#15
நீ எனக்கு குழந்தை மாதிரினு உங்க அம்மா சொன்னதுக்காக இப்படியுமா... அதே மாதிரி இவ்வும் டிரேஸ் போடுற.

#16
தயாரிப்பாளர்களே எங்க இருந்தாலும் இவனை தேடி பிடிச்சு படத்துல நடிக்க வையுங்க. அனிமேஷன் செலவு மிஞ்சும்.

#17
அப்படியோ வெளியே ஓடிறாதா உன்ன பிரஸ்னுக்கு நினைச்சு பாட்டில சுத்தம் பண்ணறீர போறாங்க.

#18
தம்பி நேர காரை இந்த அம்மா கிட்டவுடு. சர்வீஸ் டேஷன் போற செலவு குறையும்.

#19
இவன் தான் சான்வெட்சுல பிதுங்குன வெண்ணை.

#20
இவனா பார்த்தா வேற்றுகிரக வாசி மாதியும் தெரியுது. அப்புறம் அப்படியே நாய் போலவும் தெரியுறான் பா.

#20
இவனான ஓரே குழப்பாமா இருக்கு.. எது மூட்டையினு கண்டுபிடிக்க முடியல.


Click it and Unblock the Notifications