இவங்க எல்லாம் பெரிய விஞ்ஞானி பாஸ்: உண்மையாத்தா இதை பாருங்க.!
வீட்டில் வீணாகும் பொருட்களை வைத்து உபயோகமாக மாற்றும் வல்லமை கொண்ட இவர்கள். உண்மையிலேயே விஞ்ஞானிகள் தான். இப்படி செய்வதால் நமக்கு பொருட்கள் வாங்கும் செலவும் வீண் அலைச்சலும் மிச்சமாகும்.
வீட்டில் வீணாகும் பொருட்களை வைத்து உபயோகமாக மாற்றும் வல்லமை கொண்ட இவர்கள். உண்மையிலேயே விஞ்ஞானிகள் தான்.
இப்படி செய்வதால் நமக்கு பொருட்கள் வாங்கும் செலவும் வீண் அலைச்சலும் மிச்சமாகும்.

இது எல்லாம் உடல் ரத்தம் சதை நாடி நரம்பு எல்லாம் விஞ்ஞான வெறி ஊரி போனவர்களால் தான் இதை எல்லாம் அரங்கேற்ற முடியும்.
நாம் அதிகமாக பேசுவது சிம்பிளி வேஸ்ட். இதை பார்த்து நீங்களும் கத்துக்கோங்கோ.!

#1
இத்தனை நாளா இது தெரியாம போச்சே இது தெரிஞ்சு இருந்தா டிஸ் வாங்கியிருக்க மாட்டேன்.

#2
சிம்பிளி வேஸ்ட்னு நினைச்சேன் இப்பதான் புரியுது சிம்பிளி பெஸ்ட்னு.

#3
இனிமேல் சுவிட் போர்ட் செலவு மிச்சம்.

#4
இவர் தான் ஐடியா மணி நினைக்கிறன் சேவிங் கூட செலவு ரொம்ப மிச்சம்

#4
எதுக்கு டிரைவிங் ஸ்கூல் போகனும் வீட்டியே இருக்கரப்ப.!

#6
என்ன மூளை மூளை ஒரு கால்கிலோ கொடுங்க நானும் இந்த மாதிரி செய்யுறேன்.

#7
இவர் ஒரு வேலைள செல்லூர் ராஜூ கிட்ட பாடம் படிச்சு இருப்பாரோ.

#9
இந்த மாதிரி விளையாட அறிவ யோசி.. செலவு மிச்சமாகும் தான.

#9
வீணாகும் பிளாஸ்டிக் குப்பைகளை வச்சு மீன் செய்யலாம். பார்க்க அழகாவும் இருக்கும்.

#9
சவர் குளியக்காக காசு செலவு பண்ண வேண்டாம். ஈஸியான வழி.

#11
இவரோட பெரிய அறிவே அறிவு தான் பாஸ். நல்ல யோசனை. இப்படி குளிச்சா தண்ணி கூட மிச்சம் தான்.

#12
இன்னி எப்படி தான் கொசு கடிக்கும் அது தண்ணி அடிச்ச மயக்குத்துல மயங்கீரும்.

#16
போலீஸ்காரர் இருந்தாலும் பிரச்னையில்லை. ஓவர் லோடு ஆகாது.

#14
தண்ணி கால்லையே படாது அல்ல.

#15
போனை சார்ஜிங் போட்டாலும் இப்படி ஒரு ஜீன்ஸ் தொழில்நுட்பம் பார்த்து இருக்க மாட்டீங்க.

#16
சான்விச், பிரட் ஆம்லெட் சாப்பிடனானும், இனி மைக்ரோ ஓவன் வேண்டாம் பா. அயன் பாக்ஸ், கேர் டிரையரும் போதும்.

#17
கவலையே வேண்டாம் பாஸ் நீங்க இதை செஞ்சா போதும், செலவும் தப்பிக்கும்.

#18
இவங்க நம்முக்கும் முன்னோடியாத்தா இருந்திருப்பாங்களோ.

#19
டிரில்லர் வெச்சு ஜூஸ் அடிச்சுட்டாங்க பா.

#20
இப்படி கூட செருப்பு தையக்கலாம். இனிமேல் டயரும் உபயோகம் தான்.

#21
எனக்கு இனிமேல் போன் வைக்க உறை வேண்டாம் புரோ.

#22
இனிமேல் மண்டையும் பத்திரம், சார்ஜிங் நல்லா ஏறும்.

#23
இனி தூங்கீட்டே விர்சுவல் கேம் விளையாடுவன் பா.

#23
இது தான் எங்க ஊர் ஆம்புலன்ஸ் எப்படி இருக்கு.

#25
ஆப்பீஸ்ல நஷ்டத்துல ஓட்டி இருக்கு அது தான் சேர்வாங்க காசு இல்ல.

#26
டிராப் ஓட டிராலி பேக் பறக்குது போங்க.

#27
இனி மேல் மழை பெஞ்சாலும் துணி நணையாது பா.


Click it and Unblock the Notifications