இது தான் மார்க்கை நம்மால் பிளாக் செய்ய முடியாதென்பதற்காக உண்மையான காரணம்.!

|

பேஸ்புக் நிறுவனர் ஆன மார்க் ஸூக்கர்பெர்க் மற்றும் அவரது மனைவி பிரிஸில்லா சான் ஆகியோரின் பேஸ்புக் அக்கவுண்ட்டை யாராலும் 'பிளாக்' செய்ய முடியாது என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆனால் அது ஏன்.? எதனால் பிளாக் செய்ய முடிவதில்லை.? எப்படி.? போன்ற காரண காரணிகளை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

மார்க்கை நம்மால் பிளாக் செய்ய முடியாதென்பதற்காக உண்மையான காரணம்.!

பிரபல சமூக ஊடகமான பேஸ்புக்கில் பிளாக் ஆப்ஷனை சந்திக்காத/ உபயோகிக்காத பயனர்களே இல்லை எனலாம். உங்கள் பேஸ்புக் பதிவுகளை காண விரும்பாதவர்கள் அல்லது உங்களை பிடிக்காதவர்கள் - உங்களை அன்பிரெண்ட் செய்யலாம், அன்பாலோ செய்யலாம் அல்லது பிளாக் செய்யலாம்.

அது நடக்காமல் தடுக்கிறது. ஏன்.?

அது நடக்காமல் தடுக்கிறது. ஏன்.?

அதுபோன்ற ஆப்ஷன்களில் ஒன்றான 'பிளாக்' விருப்பத்தை மார்க் ஸூக்கர்பெர்க் மற்றும், பிரிஸில்லா சான் அக்கவுண்டகளில் யாராலும் நிகழ்த்த முடியாது, ஏனென்றால் அவர்கள் இருவரும் பல முறை பிளாக் செய்யப்பட்டுள்ளன. ஆக மாபெரும் சமூக ஊடகமான பேஸ்புக்கே அது நடக்காமல் தடுக்கிறது. ஏன்.?

"மீண்டும் முயற்சி செய்யுங்கள்"

மார்க் அல்லது பிரிஸில்லா ஆகிய இருவரின் அக்கவுண்ட்டிற்கு சென்று பிளாக் பொத்தானை அழுத்தினால், "பிளாக் எரர்" என்று ஒரு செய்தி அனுப்பப்படும் - அதாவது "மார்க் ஜுக்கர்பெர்க் அல்லது பிரிஸில்லா சான் ஆகிய இருவர்களையும் பிளாக் செய்வதில் ஒரு சிக்கல் இருக்கிறது" மற்றும் "மீண்டும் முயற்சி செய்யுங்கள்" என்ற செய்தி மட்டுமே உங்களுக்கு கிடைக்கும்.

உரையாட மற்றும் தொடர்பு கொள்ள வழிவகுக்கின்றன

உரையாட மற்றும் தொடர்பு கொள்ள வழிவகுக்கின்றன

ஸூக்கர்பெர்க் அவரின் பேஸ்புக் பக்கத்தில் பேஸ்புக் சார்ந்த புதுப்பிப்புகளையும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றிய செய்திகளையும் அதிகம் பகிர்ந்து கொள்கிறார். தி இன்டிபென்டென்ட்டில் வெளியான ஒரு அறிக்கையின்படி, "மார்க்கின் பதிவுகள் மக்களுடன் உரையாட மற்றும் தொடர்பு கொள்ள வழிவகுக்கின்றன அதாவது பேஸ்புக் அல்காரிதத்திற்கு உதவியளிப்பதாக தோன்றுகின்றன மற்றும் அவற்றுடன் தொடர்பு கொள்கின்றன" என்று கூறப்பட்டுள்ளது.

ஒரு பயனுள்ள வழி தடுக்கப்படும்.

ஒரு பயனுள்ள வழி தடுக்கப்படும்.

இந்நிலைப்பாட்டில், பேஸ்புக் நிறுவனர் மற்றும் அவரது மனைவியின் அக்கவுண்ட்கள் பிளாக் செய்யப்பட்டால், அவர்களின் பதிவுகள் பெரும்பாலான மக்களை சென்றடையும் ஒரு பயனுள்ள வழி தடுக்கப்படும்.

அந்த வரம்பை அடைந்துவிட்டால்

அந்த வரம்பை அடைந்துவிட்டால்

ஆக, இவ்விருவரின் அக்கவுண்ட்களின் பிளாக் ஆப்ஷன் மீதான தடை, கடந்த 2010-ல் இருந்து நடைபெற்று வருகிறது. பெரும்பாலான தகவல்கள் இவர்களை பிளாக் செய்யவே முடியாது என்று தான் அறிவிக்கின்றது. ஆனால் உண்மை என்னவெனில் ஒரு குறிப்பிட்ட நபர் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலான முறைகள் மட்டுமே பிளாக் செய்யப்பட பேஸ்புக் அனுமதிக்கும், அந்த வரம்பை அடைந்துவிட்டால், அவர்களை பிளாக் செய்யவே முடியாது என்பது தான் உண்மை.

Most Read Articles
Best Mobiles in India

English summary
The Real Reason Why Mark Zuckerberg and Wife Priscilla Chan Cannot Be Blocked on Facebook. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X