பேஸ்புக்கில் தாறுமாறாக கலாய்க்கப்படுபவர்களின் படங்கள் இதோ....
இன்றைக்கு நாம் பார்க்க இருக்கும் படங்கள் அனைத்தும் பேஸ்புக்கில் செமயாக கலாய்க்கப்படும் படங்கள்ங்க.
எப்படிலாம் பிரபலங்களை கலாய்த்து அவர்களை கடுப்பேத்தறாங்கனு பாக்கலாமாங்க இதோ வாங்க பாக்கலாம்.....

#1
ஹா ஹா ஹா

#2
இது என்ன வாயா இல்ல கால்வாயா

#3
முடியலை

#4
வாவ் சூப்பரு

#5
உலகின் பெரிய இரயில்

#6
பேசு பேசு மாமாகிட்ட பேசு

#7
அருமை

#8
இந்திய பெற்றோர்கள் இதை உணர வேண்டும்...திறமை வேறு படிப்பு வேறு....வெறும் புத்தகப்புழுவாய் இருந்து ஒன்றும் பயனில்லை

#9
செம

#10
டியர் காட் 16ந் தேதி வர்ற ரிசல்ட்ல எப்படியாவது என்னையதேத்தி விட்டுரு .... எல்லாத்தையும் தேர்தல் பிரச்சாரத்துல கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டேன்..இப்ப டர்ர்ர்ர் ஆகுது எனக்கு

#11
ஆண்கள் பாவம் யா

#12
என்ன ஒரு அறிவு

#13
போர் போர் போட்டு அங்க போய்ட்டிங்களே

#14
உண்மை தான் பா

#15
என்னடா இது

#16
இது நிஜம்ங்க

#17
இதுதான் வாழ்கைங்க

#18
செமயான கிரிக்கெட்

#19
சரி சரி

#20
இதுதாங்க உண்மை

#21
பயங்கரமான நாய் இது

#22
சூப்பர் கிளிக்

#23
அது ஒரு காலம்

#24
இதுதாங்க அந்த லிஸ்ட்....நல்லா பாத்துகோங்க

#25
இத சொன்ன ஆணாதிக்க சண்முகம்னு நம்மள சொல்லுவாய்ங்க...

#26
ட்ரு ஒன்

#27
இறுதி ஊர்வலம்

#28
அதுவும் கரெக்ட் தான்

#29
இருங்க சார் டெல்லிக்கு முட்டை கோஸ் லாரில போறவரு தானே...

#30
ஆத்தி இது என்ன உடம்பா

#31
பேஸ்புக்கில் பெண்களின் இன்பாக்ஸில் சென்று பிச்சையெடுக்கும் குரூப்புக்கு அர்பணம்

#32
இதுவும் உண்மை தான் பா

#33
நைஸ் பெட்

#34
மாசக்கடைசி நம்ம நிலைமை....

#35
செம பா

#36
கருத்துக் கணிப்பில் காங்கிரஸ் ஒரு தொகுதியில் வெல்லும்னு போட்ருக்கு அதுக்குதான் இவ்ளோ அடிச்சுகுறாங்க...

#37
இது என்னாது இப்படி

#38
போச்சே போச்சே...இப்ப புலம்பி என்ன பண்ணுறது

#39
பள்ளி திறக்கும் அந்த நாளுக்காக அம்மாக்கள் வெயிட்டிங்

#40
எல்லாருமே போதைல போறாங்களா

#41
அதான் ஏன்னு எனக்கும் தெரியலை

#42
பேஸ்புக் சிறையில் சிக்கி கொண்ட கைதிகள்ங்க நாம்

#43
என்ஜினியரிங் தான் படிப்பேன்னு உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது சொன்னா அப்படியே விட்ருங்க...நான் தலைகீழாகத்தான் குதிப்பேன்னு சொல்றவங்கள என்ன பண்ண முடியும்

#44
பயபுள்ள இது யாருண்ணு தெரியலையே

#45
பாய்ஸ் ராக்ஸ்...

#46
அடுத்த ஆள் வந்தாச்சுல

#47
நோட் திஸ் பாயிண்ட் ஸ்டூடண்ட்ஸ்

#48
நாட்டின் புதிய ராணுவ தலைமை தளபதியாக தல்பீர் சிங் தேர்வு: கேப்டன் உற்சாகம்

#49
அது மட்டும் கேக்காத ஆத்தா

#50
அய்யோ அய்யோ

#51
CSK ஜெயிச்சா மட்டும் மொத்த இந்தியாவும் ஒரு மாதிரி பாக்குது..ஏன்டா இப்படி...

#52
சூப்பரு

#53
அருமை அருமை

#54
சார்ஜர் கனெக்ட் பண்ணுலையோ

#55
இரண்டு DD க்களின் வித்தியாசம் இதுதான்...

#56
அழப்படாது மோகன் ஜி....

#57
பிரதமர் அலுவலகத்தை காலி செய்தார் மன்மோகன் சிங்

#58
என்னா ஒரு வெயிலு

#59
சூப்பரு

#60
ஸிங் இன் தி ரெயின்

#61
இதுதாங்க உண்மை

#62
லேப்டாப் சார்ஜர் மொமன்ட்

#63
பில்ட் அப்லாம் ஓ.கே தான்....இந்த தடவை கப் மட்டும் வாங்காம இருடி உனக்கு இருக்குது



Click it and Unblock the Notifications