Home
Social media

மெட்ரோ ரயில் நிலையத்தில் கசமுசா ஜோடி-ஆபாசதளத்தில் லீக்கான வீடியோ.!

மேலும், மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்புக்காக வைத்திருந்த சிசிடிவி கேமரா காட்சிகளில், அந்த ஜோடிகளின் செய்த கூத்தும் வீடியோவாக பதிவாகியுள்ளது. இந்த காட்சிகளை அருகே இருந்த ஒருவர் தனது செல்போன் மூல

மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு ஜோடி மகிவும் அறுவருக்க தக்க வகையில், நடந்து கொண்டுள்ளனர். அவர்கள் தனிமையின் உச்சத்திற்கும் சென்றுள்ளார்.

மெட்ரோ ரயில் நிலையத்தில் கசமுசா ஜோடி-ஆபாசதளத்தில் லீக்கான வீடியோ.!

மேலும், மெட்ரோ ரயில் நிலையத்தில் பாதுகாப்புக்காக வைத்திருந்த சிசிடிவி கேமரா காட்சிகளில், அந்த ஜோடிகளின் செய்த கூத்தும் வீடியோவாக பதிவாகியுள்ளது.

இந்த காட்சிகளை அருகே இருந்த ஒருவர் தனது செல்போன் மூலம் பதிவு செய்துள்ளார். அதை அவர் ஆபாச வலைதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். தற்போது ஒரு லட்சம் போர் அந்த காட்சிகளை பார்த்துள்ளனர்.

டெல்லி மெட்ரோ ரயில் நிலையம்:

டெல்லி மெட்ரோ ரயில் நிலையம்:

கடந்த ஜுலை 18ம் தேதி டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் ஒரு ஜோடி நெருக்கமாக இருந்துள்ளனர். அப்போது, பாதுகாப்புக்காக பதிவு செய்து வைத்திருந்த சிசிடிசி கேமரா மூலம் கண்காணிப்பு அறையில் இருந்து அந்த காட்சிகள் அனைத்தும் பதிவாகியுள்ளது.

செல்போன் வீடியோ பதிவு:

செல்போன் வீடியோ பதிவு:

இந்த ஆபாச வீடியோவை அடையாளம் தெரியாத ஒருவர் தன்னுடைய ஸ்மார்ட்போனில் உள்ள கேமரா மூலம் வீடியோ எடுத்து உள்ளார். ஆபாச வலைதளத்தில் பதிவேற்றமும் செய்துள்ளார். இதை 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர்கள் பார்த்துள்ளனர்.

காவல் நிலையத்தில்  புகார்:

காவல் நிலையத்தில் புகார்:

இதுகுறித்து டெல்லி மெட்ரோ ரயில் நிலைய அதிகாரி அனுஜ் தயா டெல்லி காவல் நிலையத்தில் நடந்த இந்த விவகாரம் தொடர்பாக புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக அனைத்து தகவல்களையும் காவல்துறை அதிகாரிகளிடம் அளித்துள்ளோம். அவர்களுக்கு தேவையான ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று தெரிவித்தள்ளார்.

ஜோடி யார் என்று தெரியாது:

ஜோடி யார் என்று தெரியாது:

இந்த ஜோடி யாரென்று இன்னும் தெரியவில்லலை. அவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி மெட்ரோவில் பயணிக்கும் பயிகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வீடியோ எடுத்தவர் குறித்து விசாரணை:

வீடியோ எடுத்தவர் குறித்து விசாரணை:

வீடியோ பதிவு செய்த நாள் நேரத்தை வைத்து இந்த ஆபாச வீடியோவை யார் பதிவேற்றம் செய்தார்கள் என்று தெரியவில்லை. இதுகுறித்து விசாரித்து வருகின்றோம். பொது இடங்களில் இதுபோன்ற செயல்களில் பொது மக்கள் ஈடுபட வேண்டாம் என்றும் அவர் தெரிவித்தார்.

Best Mobiles in India

English summary
The couple's close-up at the Delhi Metro station was posted on the pornographic website: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X