Home
Social media

ஸ்கை டைவிங் போது ஏற்பட்ட சிக்கல்: சரியான நேரத்தில் உதவிய பயிற்சியாளர்.! வைரல் வீடியோ.!

இணையதளங்களில் சில வீடியோக்கள் திடீரென வைரலாகிவிடுகின்றன. அதன்படி அண்மையில் பாராசூட்டை திறக்க முடியாமல் இளைஞர் தவித்த வீடியோ ஒன்று இப்போது இணையதளத்தில் அதிகமாக வைரலாகியுள்ளது. மேலும் இது சார்ந்த தகவலைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஸ்கை டைவிங்

ஸ்கை டைவிங்

வெளிநாடுகளில் உள்ள அதிக மக்கள் மிகவும் விரும்புவது ஸ்கை டைவிங். இது ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்றேகூறலாம். இந்த ஸ்கை டைவிங்-ல் ஆர்வம் உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட உயர்த்தில் விமானத்திலிருந்து குதித்து சில அசைவுகளைசெய்வார்கள்.

முறையான பயிற்சி

முறையான பயிற்சி

விமானத்திலிருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்து பின்பு தாங்களாகவே பாராசூட்டை திறந்து பாதுகாப்பாகத் தரைக்குதிரும்புவார்கள்.ஆனாலும் இந்த ஸ்கை டைவிங் செய்ய முறையான பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

தனியாக செல்ல

முதலில் இதற்கு ஸ்கை டைவிங் பயிற்சியாளர் உடன் மட்டுமே குதித்து அந்த அனுபவத்தை பெறமுடியும். பின்பு நாம்மட்டும் தனியாகச் செய்ய வேண்டும் என்றால், அதற்கு தகுந்த பயிற்சியை எடுத்துக் கொண்டால் மட்டுமே தனியாக செல்லஅனுமதிக்கப்படுவார்கள்.

 பாராசூட்டை திறக்க முயற்சி செய்துள்ளார்

பாராசூட்டை திறக்க முயற்சி செய்துள்ளார்

அண்மையில் ஈரான் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஸ்கை டைவிவ் செய்ய விமானத்தில் இருந்து தனியாகக் கீழே குதித்தார். பின்பு கீழே குதித்த அந்த இளைஞர் தனது பாராசூட்டை திறக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக இளைஞரால் பாராசூட்டை திறக்க முடியவில்லை.

ஸ்கை டைவிங் பயிற்சியாளர்

ஸ்கை டைவிங் பயிற்சியாளர்

தொடர்ந்து அவர் பாராசூட்டை திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தபோது, கடவுளைப் போன்று வந்த ஸ்கை டைவிங் பயிற்சியாளர் அந்த இளைஞரின் பாராசூட்டை திறக்க உதவி செய்தார். பின்னர் அந்த இளைஞர் மிகவும் பாதுகாப்பாக தரைக்கு வந்து சேர்ந்தார்.

மேலும் சரியான நேரத்தில் பாராசூட்டை திறந்தது உதவி செய்த ஸ்கை டைவிங் பயிற்சியாளர் தனக்கு கடவுளைப் போலத் தோன்றினார் என அந்த இளைஞர் கூறியுள்ளார். தற்சமயம் இந்த வீடியோ அனைத்து தளங்களிலும் வைரலாகி வருகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
The coach who helped the young man who could not open the parachute while sky diving : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X