என்னத்த ராஜா அப்படி பாக்குற....இதோ மேலும் படங்களை பார்க்க
இந்த உலகில் இருக்கும் ஒவ்வொருவரும் ஒரு மாதிரிங்க இதோ இங்க சிலர் ஒரு மாதிரி இருக்காங்க அவங்க என்னலாம் பண்றாங்கனு பாக்கலாமாங்க.
இதோ அந்த சூப்பர் காமெடி மனிதர்களை பாக்கலாம் வாங்க...

#1
ஆரம்மே குதூகலமா..

#2
செம ஐடியா

#3
இது என்னாது ஜிலேபி கொண்டை...

#4
தம்பி அப்படி போலீஸ்கார் கிட்ட காட்ட கூடாதுப்பா

#5
அம்புட்டு சந்தோசம்

#6
செம ஐடியா

#7
அடேய் நீ யாருடா..

#8
என்ன பென்குயின் எதையோ உத்து பாத்துட்டு இருக்குது...

#9
செம டைமிங் போட்டோ ஆனா கார் குள்ள இருக்கறவனுக்கு டைமிங் மிஸ் ஆயிடுச்சு...

#10
இவுங்க ரொம்ப டயட் இருந்திருப்பாங்க போலயே

#11
செம கிளிக்

#12
இப்படி நீங்க தண்ணிய புடிச்சி புடிச்சி ஊத்தி வண்டிய எடுத்துட்டு போன மாதிரி தான்...

#13
அரெஸ்ட் போல

#14
திறமை டா திறமை

#15
இத்தனையா

#16
செம க்யூட்

#17
ஏன்டா ஏன்...

#18
இந்த தண்ணில கூட போட் ஓட்டறிங்களே...

#19
இவர மாதிரி இருக்கணும்...

#20
நீ என்ன யா இப்படி தள்ளிட்டு இருக்க...

#21
லோட் போதுமா

#22
என்ன பண்ணுவாங்களா இருக்கும்

#23
அடேய் அவனா நீ..

#24
அவங்க என்ன வேலை செஞ்சாங்களோ தூங்கட்டும் தூங்கட்டும்...

#25
அய்யோ அய்யோ

#26
செம ஐடியா

#27
இப்படி போய் போய் சீக்கிரம் போய்டறிங்க..

#28
செத்தாண் சேகரு

#29
சூப்பர் டாடி

#30
க்யூட்

#31
உன் ஐடியாவ கண்டு நான் வியக்கேன்

#32
இங்கயுமா

#33
நீ ஏன்டா அப்படி பாக்குற குறு குறுன்னு...

#34
போட்டோ எடுக்குற ஆர்வம் வேற ஒன்னுமில்ல

#35
அதே சேம் குரூப்பா இல்ல போட்டோஷாப்பா...

#36
சும்மா ஒரு வாக்கிங்

#37
அருமை அருமை

#38
ரொம்ப ரொம்ப சூப்பர் ஆத்தா

#39
தட் டிரைவிங் மொமன்ட்...

#40
சரியான கேள்வி தான்...

#41
என்ன ஒரு அறிவு

#42
செம ஹேர் ஸ்டைல்...

#43
சலுனுக்கு அப்பா வந்து புல்லா குறைச்சு வெட்டுங்கனு சொல்லிட்டு போற மொமன்ட்...

#44
நீயெல்லாம் நல்லா வருவ டா...நல்லா வருவ...

#45
இது என்னாது

#46
இந்த நிலைமைல நமக்கு போட்டோ தேவையா

#47
இங்கயும் ஓவர் டயட் போல...

#48
ரொம்ப மோசமான நாயா இருக்கும் போல...

#49
சூப்பரோ சூப்பர்

#50
அவனுக்கு என்ன கோவமோ

#51
சிகரெட்ட மாத்தி பத்த வெச்சிட்டு யாரும் பாக்காத போது டப்புன்னு திருப்பி வைப்போமே...

#52
ஜஸ்ட் மிஸ்

#53
இங்கயும் மிஸ்டேக்கா...

#54
எப்படிங்க இந்த பிரிவினை...

#55
செம சேட்ச்

#56
இப்படி நின்னைலும் தம்பி கைய பாருங்க...குட் பாய்...

#57
இதுதான் நிஜ சத்தியசோதனை...

#58
அழகு அழகு

#59
சன் ரொம்ப ஜாஸ்தியா இருக்குல அதான்...

#60
பால திருடி குடிச்சிட்டு வெளிய போகும் போது லாக் ஆயிட்டேனே...அய்யய்யோ...

#61
நீ ஏன் சாமி அப்படி லுக் விடற...

#62
செமயா இருக்குல...நான் கேம சொன்னேங்க...

#63
இந்த மாதிரி பிட் ட்ரை பண்ணிருகிங்களா எக்ஸாம்ல...

#64
பாவம் அவரே கன்பியூஸ் ஆயிட்டாரு ஆப்பிளா சாம்சங்கானு...

#65
தொப்பை தான் சாரே உங்களுக்கு அழகு

#66
இது ஏதோ ஜிம் குரூப் போல



Click it and Unblock the Notifications