பிரதமர் மோடியை விமர்சித்து சசிதரூர் டிரெண்டிங் ஹேஷ்டேக்.!

பிரதமர் மோடியை விமர்சித்து, காங்கிரஸ் எம்பி சசிதரூர் நீண்ட ஆங்கில சொற்களை பயன்படுத்தி தற்போது ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளார். மேலும், டுவிட்டர், பேஸ்புகள் உள்ளிட்ட சமூக வளைதங்களிலும் இந்த ஹேஷ்டேக்

|

பிரதமர் மோடியை விமர்சித்து, காங்கிரஸ் எம்பி சசிதரூர் நீண்ட ஆங்கில சொற்களை பயன்படுத்தி தற்போது ஹேஷ்டேக்கை உருவாக்கியுள்ளார். மேலும், டுவிட்டர், பேஸ்புகள் உள்ளிட்ட சமூக வளைதங்களிலும் இந்த ஹேஷ்டேக் ரைவலாகி வருகின்றது.

பிரதமர் மோடியை விமர்சித்து சசிதரூர் டிரெண்டிங் ஹேஷ்டேக்.!

சசிதரூர் உருவாக்கிய ஹேஷ்டேக்கிற்கு சென்று ஏராளமானோர் விவாதங்களை நடத்தி வருகின்றனர். மோடியை விமர்சனம் செய்துள்ளதால் தற்போது காட்டு தீ போல பரவி வருகின்றது.

சசிதரூர்:

சசிதரூர்:

முன்னாள் மத்திய அமைச்சரும், தற்போதையே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பியுமானவர் சசிதரூர். இவர் எழுதிய ஆங்கில புத்தகம் ஒன்றில் பிரதமர் மோடியை அவர் 'Floccinaucinihilipilification' என்ற நீண்ட ஆங்கில வார்த்தைய பயன்படுத்தி விமர்சனம் செய்துள்ளார்.

மோடியை விமர்சனம்:

மோடியை விமர்சனம்:

தி பாராடாக்ஸிகல் பிரைம் எமினிஸ்டர் நரேந்திரமோடி இன் இந்தியா என்ற பெரியல் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். இதில் மோடியின் ஆட்சி, அதன் செயல்பாடுகுகள் உள்ளிட்டவற்ற விமர்சித்து கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. சசிதரூர் பயன்படுத்தியுள்ள பெரிய வார்த்தை தற்போது விவாத பொருளாக மாறியுள்ளது.

நீண்ட வார்த்தை:

ஆங்கில மொழிகளில் பயன்படுத்தும் வார்த்தைகளை காட்டிலும் நீண்ட ஒரு வார்த்தையை குறிப்பிட்டு பிரதமர் மோடியின் செயல்பாடுகளை சசிதரூர் விமர்சித்துள்ளார். 400 புத்தகங்கள் கொண்ட அந்த புத்தகத்தில் Floccinaucinihilipilification' என்னும் ஒற்றை ஆங்கில வார்த்தை பலரையும் சிந்திக்க வைத்துள்ளது.

மதிப்பு இல்லாத பொருளை மதிப்பிடுவது:

இதை உணர்ந்த சசிதரூர் நெட்டிசன்கள் மற்றும் பிரமர் மோடிக்கு அந்த வார்த்தைக்கான அர்த்தத்தை தெரிவித்துள்ளார். அதன்படி மதிப்பே இல்லாத பொருளை மதிப்பிடுவது தான் Floccinaucinihilipilification' செல்லுக்கு அர்த்தம் என சசிதரூர் குறிபிட்டுள்ளார்.

குறைவு:

ஆங்கிலத்தில் உள்ள இதுபோன்ற நீண்ட வார்த்தைகளை பயன்படுத்துவது கிடையாது. ஷேக்ஸ்பியர் ஆங்கிலம் வந்த பிறகு அதுபோன்ற வார்த்தையை பயன்படுத்துவது மிகவும் குறைவிட்டது.

இலத்தின் மொழி:

இலத்தின் மொழி:

Floccinaucinihilipilification' என்ற சொல் லத்தின் வார்த்தையில் இருந்து ஆங்கிலத்திற்கு பெறப்பட்டதாகும். இந்த வார்த்தை வாக்கிய பயன்பாட்டிற்கு ஏற்ப குறைந்த விலை அல்லது உதவாதது என்று பொருள்.

விவாத பொருள்:

இந்த வார்த்தை குறித்து சசிதரூரின் பக்கத்தில் ஏராளமானோர் தற்போது வந்து பதிவிட்டும் அதன் கருத்துக்களை தெரிவித்தும் வருகின்றனர். மேலும் இதை நெட்டிசன்கள் விவாத பொருளாக எடுத்து மாற்றியுள்ளனர்.

Best Mobiles in India

English summary
The 29-Letter Word That Shashi Tharoor Used To Announce His Book On PM : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X