"டெர்மினேட்டர்": அதிநவீன செயற்கை கைகள்

Terminator Arm Bebionic 3 Rslsteeper 4
Terminator Arm Bebionic 3 Rslsteeper 4
Terminator Arm Bebionic 3 Rslsteeper
Terminator Arm Bebionic 3 Rslsteeper
Terminator Arm Bebionic 3 Rslsteeper 1
Terminator Arm Bebionic 3 Rslsteeper 1
Terminator Arm Bebionic 3 Rslsteeper 8
Terminator Arm Bebionic 3 Rslsteeper 8
Terminator Arm Bebionic 3 Rslsteeper 3
Terminator Arm Bebionic 3 Rslsteeper 3
Terminator Arm Bebionic 3 Rslsteeper 5
Terminator Arm Bebionic 3 Rslsteeper 5
Terminator Arm Bebionic 3 Rslsteeper 6
Terminator Arm Bebionic 3 Rslsteeper 6
Terminator Arm Bebionic 3 Rslsteeper 7
Terminator Arm Bebionic 3 Rslsteeper 7
Terminator Arm Bebionic 3 Rslsteeper 2
Terminator Arm Bebionic 3 Rslsteeper 2
Terminator Arm Bebionic 3 Rslsteeper 9
Terminator Arm Bebionic 3 Rslsteeper 9டெர்மினேட்டர் திரைப்படம் பார்த்து பிரம்மிப்படையாதவர்களே இருக்க முடியாது. முதல் பதிப்பில் அர்னால்டு அற்புதமாக நடித்திருப்பார். அவர் கைகள் நினைவிருக்கிறதா?
அந்த கைகளை போன்றே, உலகின் அதிநவீன செயற்கை கைகள் தற்பொழுது உருவாக்கப்பட்டிருக்கின்றன. இந்த "டெர்மினேட்டர்" கைகள் அலுமினியம் மற்றும் அலாய் என்ற பொருட்களைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன.
இதில் சென்சார் மற்றும் முன்னரே பதிவுசெய்யப்பட்ட 14 குறிப்பு முறைகள் உள்ளன. இவைகள் கணினியில் எழுத்துக்களை "டைப்" செய்யவும், சுட்டெலி போன்றவற்றை இயக்கவும் செய்கிறது. மேலும் இதில் பல சிறப்பம்சம்கள் உள்ளன. இதன் படங்கள் அடுத்தடுத்த பக்கங்களில் கொடுக்கப்பட்டுள்ளன.
இதையும் பாருங்க:
- கூகுள் அலுவலகங்கள் [படங்கள்]
- ஃபேஸ்புக் அலுவலகங்கள் [படங்கள்]
- ஃபோட்டோஷாப் செய்யப்பட்ட புகைப்படங்கள்
Comments
Best Mobiles in India


Click it and Unblock the Notifications








