செம ரகளை படங்கள்....இதோ படங்களின் மொத்த தொகுப்பு
இன்றைய செம ரகளையான காமெடி படங்களை ஒரு ரவுண்ட் பாக்க போகலாமாங் நீங்க ரெடியாங்க இதோ நானும் ரெடிங்க.
இதோ வாங்க அந்த படங்களை பாக்க போகலாம்...

#1
இது என்னாது இத்தாந்தண்டி...

#2
பாசக்கார கணவன்

#3
இங்கயும் மேக் அப்பா

#4
ரொம்ப கோவக்காரனா இருக்கானே

#5
இதுலயும் செல்பி போட்டோவா

#6
அடேய் பின்னாடியும் கொஞ்சம் பாருங்க டா

#7
நல்லவரோ கெட்டவரோ அப்பா எப்பவும் நமக்கு அப்பா தான்...

#8
என்ன பாட்டி இறுதி ஊர்வலமா...

#9
க்யூட்

#10
செம

#11
அம்புட்டு நல்லவனாடா நீ

#12
இத ஓட்டற உங்களுக்கு சேப்ட்டி இல்லைன்னு நினைக்கும் போதுதான் நெஞ்சு கவ்வுது...

#13
அப்படித்தான் இன்னும் நல்லா உள்ள போய் பாருங்க

#14
கொஞ்சம் கீழ பாருங்க

#15
கிளி சூப்பரா இருக்குல...நீங்க வேற கிளிய நினைச்சா கம்மெனி பொறுப்பாகாது...

#16
ஒருவேளை குதிரை மாதிரி பொண்ணுனு சொல்றாங்களே அது இதுதானோ

#17
இது என்னாது கைல கத்தி

#18
காசு பணம் துட்டு மணி மணி

#19
என்ன ஒரு புத்திசாலித்தனம்

#20
அய்யோ அய்யோ

#21
இது என்னாது நாக்க இல்ல...

#22
சின்ன வயசுல வாங்குன சைக்கிள் போல...அதான் சீட்ட கொஞ்சம் தூக்கிருக்காரு

#23
இது என்னாது இப்படி

#24
லேப்டாப் சூடு என்ன ஒரு சுகம்

#25
ஏன் இந்த லுக்கு...

#26
செம

#27
பின்னாடி கொஞ்சம் நல்லா பாருங்க... அவரு தொப்பைக்கு பட்டன் கலண்டு வந்துரும் போல

#28
இது பயங்கர சண்டையா இருக்கே

#29
செம க்யூட்

#30
இப்படி உங்க ஆபிஸ் டாய்லேட் பேப்ர்ல வரைஞ்சு வெய்ங்க அப்பறம் பாருங்க...

#31
இது ரொம்ப ஓவரு ஆமா

#32
தம்பி உன்னோட போன ஊரே பாத்துட்டு இருக்கு

#33
என்னா அடி...

#34
இப்ப அழுது என்ன பண்றது...போ...போ...

#35
இவருக்கு கொஞ்சம் லைட்டா கண்ணு வேர்த்திருக்குது...

#36
இப்ப முட்டிகிட்டு என்ன பண்றது

#37
செம

#38
அவ்ளோ அவசரமா உனக்கு

#39
செத்தாண் சேகரு...

#40
அய்யோ அய்யோ

#41
அருமை அருமை

#42
வாடா வாடா இப்ப வந்து புடிடா பாக்கலாம்

#43
வெரி நைஸ்

#44
இதெல்லாம் எங்க ஊரு சாமியாருங்களுக்கு அசால்ட்டு...போப்பா போ போ..

#45
அவனா நீ...டெய்லியும் இப்படி ஒருத்தன் வந்தர்றானே...

#46
நெக்ஸ்ட் நெக்ஸ்ட்

#47
இப்படி மட்டும் காதல்ல சொல்லி பாருங்க...மணி மேக்ஸ் மெனி...

#48
அய்யோ பாவம்

#49
ஏன்டா இப்படி...

#50
செம ஹேர் ஸ்டைலு...சான்ஸே இல்ல...

#51
திறமை திறமை

#52
நீ என்னடா புது மாதிரியா தூங்குற

#53
யாருக்கு வேணும்

#54
போதும்பா போய் தூங்கு...

#55
ஏய் என்னாது இது...ராஸ்கல்ஸ்...

#56
செம

#57
செம டகால்ட்டியா இருக்காங்கலே...

#58
செம டாட்டூ போங்க

#59
பாத்து பக்கி எங்கயாவது சுட்டுக்க போற

#60
இதென்ன விளையாட்டு

#61
இத கூட விட்டு வைக்க மாட்டிங்களா

#62
இதான் குருவி மண்டையோ



Click it and Unblock the Notifications