Home
Social media

சிம்புவின் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டார் ஸ்ரீரெட்டி.!

நடிகர் சிம்பு சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகர ஸ்ரீ ரெட்டி அவரிடம் வீடியோ மூலம் உங்களுக்கு மனைவியாக வரும் பெண்ணிடம் என்ன தகுதிகளை எதிர்பார்ப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

By Rajivganth Gurusamy

சினிமாத்துறையினர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைத்து வரும் நடிகை ஸ்ரீரெட்டி தற்போது நடிகர் சிம்பு உடன் பேசிய வீடியோவையும் வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

சிம்புவின் வீடியோவை டுவிட்டரில் வெளியிட்டார் ஸ்ரீரெட்டி.!

இந்த இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதால், ரசிகர்கள் என்னது நம்ம சிம்புவ பற்றியாக இப்படி சொல்லி இருக்கிறார் ஸ்ரீ ரெட்டி என்று திகைத்துள்ளனர்.

நடிகை ஸ்ரீ ரெட்டி:

நடிகை ஸ்ரீ ரெட்டி:

ஏஆர் முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் மற்றும் தெலுங்கு பிரபலங்கள் ஆகியோர் வாய்ப்பு தருவதாக தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றிவிட்டதாக நடிகை ஸ்ரீ ரெட்டி புகார் கூறியிருந்தார்.

சிம்பு பேட்டி:

சிம்பு பேட்டி:

நடிகர் சிம்பு சமீபத்தில் அளித்த பேட்டியில், நடிகர ஸ்ரீ ரெட்டி அவரிடம் வீடியோ மூலம் உங்களுக்கு மனைவியாக வரும் பெண்ணிடம் என்ன தகுதிகளை எதிர்பார்ப்பீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

பதில் அளித்த சிம்பு:

பதில் அளித்த சிம்பு:

கேள்விக்கு பதில் அளித்த சிம்பு அவள் ஒரு பெண்ணாக இருந்தால், போதும், தற்போது பண்ணியம் என்பது ஆண்களுக்கு சமமாக நடந்து கொள்வது அல்ல. பெண்கள் ஏற்கனவே ஆண்களுக்கு சமமானவர்கள் தான். ஒரு பெண்ணாக தான் விரும்பும் செயலை செய்ய முடியாமல் தடுக்கும் தடைகளை உடைத்து, அதை செய்வதே பெண்ணியம் என்று தெரிவித்தார்.

டுவிட்டரில் வீடியோ:

டுவிட்டரில் வீடியோ:

இந்நிலையில், நடிகை ஸ்ரீரெட்டி சிம்பு பதிலளித்த வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, தனது கேள்விகளுக்கு பதிலளித்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சிம்பு அவரது தந்தை டி.ராஜேந்தரைப் போலவே மிகவும் நல்லவர். நான் டிஆர் அவர்களை அதிகம் மதிக்கிறேன் என்றுதெரிவித்துள்ளார். ஸ்ரீரெட்டி விவகாரத்தில் ஏற்கனவே டிஆர் ராஜேந்திர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடதக்கது.

Best Mobiles in India

English summary
Sri Reddy releases Simbu Video in twitter : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X