கரடியே பயந்துவிட்டது போ: செல்ல பிராணிகளை காப்பாற்றிய வீரமங்கை.! வைரல்.!

|

இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளத்தில் பதிவிடும் பதிவுகளில் எந்த ஒரு பதிவு திடீரென வைரல் ஆகும் என்று யாருக்கும் தெரியாது. எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு ஏற்றார் போல், சமூக வலைத்தளத்தில் பதிவிடும் பதிவுகளும் காரணம் இல்லாமல் சில நேரங்களில் வைரல் ஆகிவிடுகிறது.

 இணையதளத்தில் அதிக

அதன்படி அமெரிக்காவில் செல்லப் பிராணியான நாய்க் குட்டியை காப்பாற்ற பெண் ஒருவர் கரடியை அடித்து விரட்டினார். மேலும் இப்போதுஇந்த வீடியோ இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 அந்த பெண்ணின் வீ

வெளிவந்த தகவலின்படி, உட்டா மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவர் வனப்பகுதி ஒட்டி தனது வீட்டினைக் கட்டியிருந்தார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு வனத்திலிருந்து குட்டிகளுடன் வெளியேறி ஒரு பெரிய கரடி ஒன்று அந்த பெண்ணின் வீட்டுச்சுற்றுச்சுவரில் ஏறியது.

மனிதர்களை பிரமிக்கவைக்கும் 10 கடல் உயிரினங்கள்: இதில் எது உங்களை உண்மையில் மிரள வைத்தது என்று கூறுங்கள்?மனிதர்களை பிரமிக்கவைக்கும் 10 கடல் உயிரினங்கள்: இதில் எது உங்களை உண்மையில் மிரள வைத்தது என்று கூறுங்கள்?

பின்பு கரடி வீட்டுச்சுற்றுச்சுவரில் ஏறியதை கண்ட அந்த பெண் வளர்த்த நாய் கரடியை விரட்ட முயன்றது. குறிப்பாக கரடி குட்டியுடன் இருந்ததால் நாயை தாக்க முயன்றது. இதனைக் கண்ட அந்தப் பெண் உடனே ஓடிச் சென்று கரடியைப் பிடித்து சுற்றுச் சுவரில் இருந்து தள்ளி விட்டார். மேலும் இதனை சற்றும் எதிர்பாராத அந்த கரடி அங்கிருந்து ஓட்டம் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி உள்ளது.

அரசுடன் இணைந்து கொரோனா பணி- தனிநபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆன்லைன் விண்ணப்பம்!அரசுடன் இணைந்து கொரோனா பணி- தனிநபர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம் ஆன்லைன் விண்ணப்பம்!

 மாகாணத்தில்

இதேபோல் சில மாதங்களுக்கு முன்பு ஒருவரின் வீட்டில் கரடி ஒன்று செய்த சேட்டை வைரலானது, அமெரிக்காவில் உள்ளபென்சில்வேனியா மாகாணத்தில் சைரியா என்பவர் வசித்து வருகிறார்.

ஜூன் 18 வரலாம்., வாய்ப்பு இருக்கு- பப்ஜி வீரர்களே தயாரா?- பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா விரைவில்!ஜூன் 18 வரலாம்., வாய்ப்பு இருக்கு- பப்ஜி வீரர்களே தயாரா?- பேட்டில் கிரவுண்ட் மொபைல் இந்தியா விரைவில்!

ன் கரடி ஒன்று புகுந்து

இவருடைய இல்லத்தில் தான் கரடி ஒன்று புகுந்து செய்துள்ள அனைத்து சேட்டைகளும் இணையதளத்தில் வைரலாகியது. இரவு நேரத்தில் யாரும் இல்லாத சமயம் பார்த்து சைரியா வீட்டினுள் புகுந்த கரடி ஒன்று வீட்டில் உள்ள வளாகத்தில் வலம் வந்துள்ளது. இதனை சைரியா கவனித்துள்ளார்.

இன்றுதான் கடைசி- முடிவுக்கு வருகிறது கூகுள் இந்த இலவச சேவை: இனி கட்டணம் கட்டாயம்!இன்றுதான் கடைசி- முடிவுக்கு வருகிறது கூகுள் இந்த இலவச சேவை: இனி கட்டணம் கட்டாயம்!

அதன்பின்பு கரடியின் போக்கை சைரியா ஆராய்ந்துள்ளார். வளாகத்தில் இருந்து வீட்டின் பின்புறம் சிறுவர்கள் விளையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த சிறிய அளவிலான நீர் தொட்டியை அந்த கரடி அடைந்தது. பின்னர் அந்த நீர்த் தொட்டியை கரடி சுற்றி சுற்றி வந்திருந்தது. அடுத்து சிறுது நேரத்தில் அந்த தொட்டியை பார்த்ததும் கரடிக்கு ஏதோ தோன்றியது போலவே அந்த தொட்டிக்குள் பதமாக
அந்த கரடி இறங்கியது. தொட்டிக்குள் இறங்கியதுமே முதலில் நீரை ஆசைதீர பருகியது, பின்னர் அந்த தொட்டிக்குள் அப்படியே சிறுது நேரம் விளையாடத் துவங்கியது.

Best Mobiles in India

English summary
Southern California teen pushed a bear off from a wall video went viral on internet: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X