ஆத்தி...இப்படியும் கூடவா இருப்பாங்க.. இதோ படங்கள்
நாம் தினசரி எத்தனையோ மக்களை இந்த உலகில் சந்தித்து கொண்டு தான் இருக்கிறோம் இங்கயும் சில மக்கள் இருக்காங்க நண்பரே.
அவுங்க என்னலாம் பண்றாங்க எப்படிலாம் பண்றாங்க அப்படின்னு கொஞ்சம் நீங்க பாருங்க இதோ அவர்கள்...

#1
நம்மலாம் பீரங்கிலயே வீலிங் விடறவுங்க

#2
லக்கி மன்க்கி

#3
இது என்ன வாயா இல்ல கால்வாயா

#4
இங்க அதுக்கு மேல

#5
இப்படி ஒரு ஆமையா

#6
ஓ மை காட்

#7
இதுல எப்படி ஏறி என்ன பண்றதோ

#8
திறமை திறமை

#9
அழகு அழகு

#10
அடேய் என்னாங்கடா இது

#11
சோ சேட்

#12
டேய் நான் உன்கூட வர மாட்டேன் போடா

#13
என்ன ஒரு அழகான சிரிப்பு போங்க

#14
ஹேர் ஸ்டைல் கலஞ்சிருச்சாம் அதான் ரெடி பண்றாங்க

#15
செம

#16
அட பக்கிங்களா இன்னுமா டா நீங்க இதுல கார் ஓட்டிட்டு இருக்கிங்க

#17
நல்லா பாத்துக்கு இன்னைக்கு ஒரு நாள் தான் அவ அழுவுறத நீ பாப்பே அதுக்கப்பறம்...ம்ம்ம் அதான் அதான் அதே தான்

#18
கதை வேணுமா

#19
யாருக்கு பீர் வேணும்

#20
சும்மா ஒரு கிளிக்ங்க

#21
லைப் ஆப் பை படத்த இதுலயை எடுத்து முடிச்சிட்டு தியேட்டர்ல எங்களை மிரள வெச்சிடிங்க ஜி

#22
நைஸ்

#23
உங்கனால முடியும்

#24
நைஸ்

#25
அறிவுக்கொழுந்து போல

#26
நோ கமென்ட்ஸ்

#27
இத்தனை ரிமோட்டா சூப்பர்

#28
எப்படிலாம் யோசிக்கறாங்க பாருங்க

#29
அட அறிவு ஜீவிங்களா

#30
செம திறமை

#31
இப்படி ஒரு திறமை உங்களுக்கு இருக்கா

#32
எப்படி நம்ம மிக்ஸிங்கு

#33
க்யூட்ங்க இது

#34
எப்படி நம்ம பாதுகாப்பு

#35
இது எதுக்கு இங்க வெச்சிருப்பாரா இருக்கும் ஒருவேளை போர்ல செம கோவம் வந்து சுடறதுக்கு இந்த போட்டோவ பாக்கணும்னு வெச்சிருப்பரோ

#36
அருமை

#37
அழகு சாமி அழகு

#38
பிங்க் குதிரை யாருக்கு வேணும்

#39
எப்படிலாம் பிட் அடிக்காமா இருக்க பண்றாஙக் பாருங்க

#40
இப்படி ஒரு சொட்டையான கோழிய இப்பதான் பாக்கறேன்..

#41
ம்ம்ம்...என்ன பண்றான் இவன்

#42
வாவ் வாட் எ ஐடியா



Click it and Unblock the Notifications