Home
Social media

கன்பியூஸ் பண்ணாதடா கருப்பா கரெக்டா சொல்லு....

By Keerthi

நாம் நண்பர்களுடன் நின்று குரூப்பாக அரட்டை அடித்து கொண்டிருக்கும் போது அதில் நமக்கு ஏதாவது புரியாத ஜோக் ஒன்றை ஒரு நண்பன் சொல்லுவான் அனைவரும் சிரிப்பார்கள்.

ஆனால் , நமக்கு சத்தியமாக அந்த ஜோக் என்னான்னு கூட புரிஞ்சுருக்காது ஆனா நம்ம மட்டும் சிரிக்களைனா ஒரு மாதிரி பாப்பாங்கன்னு நம்மளும் சிரிப்போம் இந்த சூழ்நிலை நிச்சயம் நம் அனைவருக்கும் வந்தருக்கும்.

அதுபோல தாங்க நான் இன்டர்நெட்டுல உலாவி கொண்டிருந்த போது சில படங்கள் என்கிட்ட மாட்டுச்சு எனக்கு இன்னுமும் இந்த படங்களை பார்த்தா ஒன்னுமே புரியலை.

அந்த படங்களை நீங்க பாருங்க அந்த படத்த பாக்கும் போது நான் கேட்ட ஏன்? எதனால? இதுதாங்க சரி நீங்க அந்த படங்களை பாருங்க உங்களுக்கு என்ன தோணுதுன்னு பாக்கலாம்.

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

#1

#1

எப்படி டைவ் அடிக்கிறான் பாருங்க

#2

#2

செத்தான்டா சேகரு....

#3

#3

கிழக்கே போகும் ரயில் மாதிரி இது டிராக்க விட்டு வெளியே போகும் ரயில் போல

#4

#4

அடப்பாவிங்களா......

#5

#5

சூப்பர் லேண்டிங்.... ஒருவேளை பைலட் தண்ணி அடிச்சுட்டு வண்டி ஓட்டிருப்பாரோ...

#6

#6

நீ அப்படி பூட்டு போட்டைனா உன் வீல மட்டும் தனியா வெச்சுட்டு சைக்கிள என்னால ஆட்டைய போட முடியும்ன்னு செய்து காட்டிய அதிசய நபர்

#7

#7

செமமம... எனி கமென்ட்ஸ்.

#8

#8

அடப்பாவிகளா இதுதான் கல்ல போட்டு கொல்றதா

#9

#9

இந்த ரணகலத்துலயும் உனக்கு ஒரு கிலுகிலுப்பு

#10

#10

ஒருவேளை புதுதிட்டமா இருக்குமோ ரோட்ல பார்க பண்ற மாதிரி

#11

#11

உலகின் சிறந்த பலசாலி நீ தான்...

#12

#12

அருமை... மிக அருமை... கார விட்டு அப்பவும் நம்மாளு வெளிய வரறான்னு பாருங்க

#13

#13

எப்புடி இப்படி ஆஆஆயிருக்கும்...

#14

#14

போடு போடு...

#15

#15

இப்படி ஒரு விபத்தா....

#16

#16

அங்க என்னம்மா பண்ற...

#17

#17

நாங்களல்லாம் அப்பவே அப்படி கார் ஓட்டுனவங்க

#18

#18

பொது இடத்துல ஒரு பொண்ணு இப்படி விழுந்தா நம்ம ஊருல தான் காப்பாத்த நிறைய வயசான ரோமியோக்கள் இருக்காங்க ஆனா வெளிநாட்டுல இல்லை போலும்...

#19

#19

தன்னோட டீம் லீடர பலி வாங்க எப்படிலாம் யோசிச்சு பண்ணி வெச்சுருக்காங்க பாருங்க

#20

#20

ஏன், எதுக்கு???

#21

#21

அடப் போங்கய்யா என்னால முடியல...

#22

#22

நெக்ஸ்ட், நெக்ஸ்ட்...!

#23

#23

காப்பாத்துங்க... காப்பாகத்துங்க

#24

#24

அடப்பாவி பயலே...

#25

#25

நல்ல தந்தை... எனக்கு இப்படி ஒரு அப்பா இல்லையே.....ச்சே

#26

#26

என்னத்த சொல்றது ஒன்னும் சொல்றதுக்கு இல்ல

#27

#27

சத்தியமா இது ஓவர் டா தகப்பா....

#28

#28

அழகு அழகு...

#29

#29

ரைட்டு......

#30

#30

ஆத்தாடி நான் இல்ல சாமி ஆள விடுங்க எனக்கு பேய்னாலே கொஞ்சம் பயம்

ஸ்மார்ட் போன் கேலரிக்கு

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X