Just In
- 18 min ago AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது? இது தெரியலனா கரண்ட் பில் கண்டிப்பா எகுறும்..
- 32 min ago சத்தியமா ரூ.11999 தான்.. 16GB ரேம், 1TB மெமரி, IP64 ரேட்டிங், 6000mAh பேட்டரி, 44W சார்ஜிங்.. VIVO வெறித்தனம்!
- 1 hr ago ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.10,999 போதும்.. 50எம்பி கேமரா.. புதிய Realme 5ஜி போன்கள் அறிமுகம்.. எந்த மாடல்?
- 3 hrs ago OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
Don't Miss
- Movies வேட்டையன் பிசினஸ் டார்கெட் இத்தனை கோடியா?.. அடுத்தடுத்து ரஜினிகாந்த் மார்க்கெட் சும்மா எகிறுதே!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- News மோடியின் ரத்த அணுக்களில் "முஸ்லிம் வெறுப்பு".. இனி பாஜக அவ்ளோதான்.. கோபத்துடன் சொன்னது யார் பாருங்க
- Lifestyle எகிப்தியர்கள் ஏன் உலகின் சிறந்த நாகரீகமாக கருதப்படுகிறார்கள் தெரியுமா? இந்த 3 அதிசயங்களே அதற்கு சாட்சி!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Automobiles மதுரை, திருச்சி சேலம் ஸ்டேஷன்களில் ரூ20க்கு ஃபுல் மீல்ஸ்! முன்பதிவில்லாத பெட்டி அருகே விற்பனை செய்ய உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
ஆன்ட்ராய்டு போன்களில் சமூக வலைதளங்களின் ஆதிக்கம்!
லிங்க்டு இன், ட்விட்டர், ஃபேஸ்புக், கூகுள் ப்ளஸ் போன்ற சமூக வலைத்தளங்களின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.
ஒருவர் எந்த மூலையில் இருந்தாலும் சரி, அவரது அன்றாட நிகழ்வுகளையும் இந்த சமூக வலைத்தளங்கள் மூலம் எளிதாக பதிவு செய்ய முடியும்.
மேலும், தற்போது ஸ்மார்ட்போன்களில் சமூக வலைதளங்களை எளிதாக பயன்படுத்தும் பிரத்யேக வசதிகளுடன் வருகிறது. எனவே, ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் மூலமாகவே 93 சதவிகிதம் பேர் சமூக வலைத்தங்களை பயன்படுத்தப்படுவதாக நீல்சன் இன்ஃபர்மேட் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தப்படும் சதவிகிதத்தினை தனித்தனியாக பிரித்து கூற வேண்டும் என்றால் ஃபேஸ்புக் 88 சதவிகிதமும், கூகுள் ப்ளஸ் 17% சதவிகிதமும், ட்விட்டர் 13 சதவிகிதமும், லின்க்டு இன் 5 சதவிகிதமும், ஆர்குட் குறைந்ததாக 4 சதவிகிதமும், இபிபோ 4 சதிவிகிதமும் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470